இடம் விற்பனை செய்ய வாஸ்து Vastu to sell Land
ஒரு சில மக்கள் எனக்கு பணம் தேவை இருக்கிறது ஆகவே ஒரு இடத்தை நான் விற்க வேண்டும் என்று முடிவு செய்வார்கள். அப்படி இருக்கின்ற இடங்களில் அந்த இடம் விற்று தான் ஆக வேண்டும் என்று முடிவு செய்யும் பொழுது ஒரு விஷயத்தை நீங்கள் கையாள வேண்டும். அந்த இடத்தை பார்வையிடும் பொழுது அந்த வீட்டில் 85 வயது கடந்த பெரிய மனிதர்கள் இருப்பார்கள் அவர்கள் இருக்கின்ற வரை அந்த நிகழ்வு என்பது நடக்காது. பூமியும் வயதான மனிதர்களும் ஒன்று தான் என்று சொல்வேன். அந்த வயதான மனிதர் அந்த இடத்தை விட்டு அகலும் போது தான் அந்த இடமும் உங்களை விட்டு அகலும் என்று சொல்லுவேன். ஆக ஒரு இடத்தை நீங்கள் விற்க வேண்டும் என்ற முடிவு செய்தால் உங்களோடு யார் யார் இருக்கின்றார்கள் என்கிற ஒரு நிகழ்வு முக்கியம். அதே சமயம் இயற்கை அந்த இடத்தை விற்பனை செய்யாமல் அங்கிருக்கும் பெரியவர்களை உங்களோடு வைத்திருக்கிறது என்று நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு வேலை உடனடியாக அதை விற்று போகும் பொழுது உங்கள் வீட்டில் இருக்கிற வயதான மனிதர் இந்த பூமியை விட்டு செல்கிற நிகழ்வுகள் கூட நடந்து விடும் கவனம். ஒரு பூமியை விற்பதில் கவனம் தேவை.
A few people will decide that I need money so I have to sell a place. In such cases, you have to deal with one thing when you decide to sell the place. When visiting the place, the event will not happen as long as there are elderly people over 85 years old in that house. I would say that the earth and the old men are one. I would say that when the old man leaves the place, the place also leaves you. So if you decide to sell a place, it is important to know who is with you. At the same time you have to assume that nature keeps the elders with you without selling the place. Pay attention to the fact that the old man in your house is leaving this earth when a job sells it immediately. Selling a land requires care.
இடம் விற்பனை செய்ய வாஸ்து, Vastu to sell Land,ஒரு சொத்தை விற்பதற்கான வாஸ்து ,உங்கள் சொத்தை விற்பதில் சிக்கல்,உங்கள் சொத்தை விற்பதற்கான வாஸ்து,How to sell property fast with Vastu?,Which day is good for selling property?,How to sell property fast astrology?,How to sell property soon?,chennai vastu,