இடத்தின் நடுவில் சாலை வருவதில் வாஸ்து குற்றம்

ஒரு இடம் இருக்கிறது அந்த இடத்திற்கு மையத்தில் ஒரு சாலை வருகிறது. அது எந்த மாதிரி பலன்களை கொடுக்கும் என்பது தெரிந்து கொள்வது நலம். அந்த வகையில் கிழக்கில் மைய பாகத்தில் ஒரு சாலை வருகிறது என்று சொன்னால் அது மேற்கு நோக்கி வரும்பொழுது வலது புறம் திரும்பினால் நல்ல பலனையும் இடதுபுறம் திரும்பினால் தவறான ஒரு பலனையும் கொடுக்கிற முறையாக மாறிவிடும். அதேசமயம் வடக்கு புறத்தில் இருந்து வருகிறது என்று சொன்னால் இடது புறம் திரும்பினால் நல்ல பலனையும் வலது புறம் திரும்பினால் எதிர்மறை பலனையும், மேற்கிலிருந்து மையப் பாகத்தில் வருகிறது என்று சொன்னால் இடதுபுறம் திரும்பினால் நல்ல பலன். வலது புறம் திரும்பினால் தவறான பலன். தெற்கிலிருந்து வருகிறது என்று சொன்னால் வலது புறம் திரும்பினால் நல்ல பலனையும் இடதுபுறம் திரும்பினால் தவறான பலனையும் கொடுக்கும். இந்த இடத்தில் மேற்கிலிருந்து வருகிற தெரு வடக்கு திரும்பும்போது தெற்கிலிருந்து வருகிறது ஒரு சில நேரங்களில் ஒரு ஐந்து சதவீத அளவிற்கு தவறான பலன்களும் கொடுக்கும்.ஆக அதனை கவனித்து கட்டிடம் வாஸ்து வகையில் முடிவு செய்ய வேண்டும்.

There is a place where a road comes in the center.  It is good to know what kind of benefits it will give.  In that way, if we say that a road comes in the central part in the east, it turns out to be a system that gives a good result if it turns to the right while coming to the west and a bad result if it turns to the left.  On the other hand, if it is said to come from the north side, turning to the left gives good results, if it turns to the right, negative results, and if it is said to come from the west in the central part, turning to the left gives good results.  Wrong result if right turn.  If it is said to be coming from the south, turning to the right will give good results and turning to the left will give bad results.  At this place, the street coming from the west turns north and comes from the south, sometimes it gives wrong results to the extent of five percent. Therefore, it should be taken into consideration and the building should be decided in terms of architecture.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!