இடங்களில் வளர்ச்சி வாஸ்து
ஒரு இடத்தில் நிலத்தில் ஒரு இடங்கள் வளர்வது வாஸ்து வகையில் சரியா? என்று சொன்னால், நல்ல இடங்கள் வளரும் பொழுது நன்மையை கொடுக்கும். தவறான முனைகள் வளர்கின்ற போது தவறான பலன்களை கொடுக்கும். அந்த வகையில் கிழக்கு அக்னி பாகம் வளர்வது வீட்டில் இருக்கின்ற செல்வத்தின் வளர்ச்சியை தடைசெய்யும். அதேபோல தெற்கு அக்னி மூலை வளர்வது சுகத்தை கொடுக்கும். அதே போல மூல மட்டத்திற்காக தெற்கு சார்ந்த அக்னி வளர்வது யோகத்தைக் கொடுக்கும். ஒரு இல்லத்தில் தெற்கு சார்ந்த நைருதி மூலை வளர்வது பெண்களின் வாழ்க்கையை சிரமப்படுத்தும். அதேபோல மேற்கு சார்ந்த நைருதி வளர்வது ஆண்களின் வாழ்க்கையில் சிரமத்திற்கு உள்ளாக்கும்.மேற்கு சார்ந்த வாயு கோணலாக உயர்வது ஆண்களுக்கு நன்மையை கொடுக்கும். ஆனால் மூல மட்டத்திற்கு சரி செய்வது நலம். அதேபோல மேற்கு வாயு வளருவது மிகுந்த யோகத்தைச் செய்யும். அதேபோல வடக்கு வாயு வளர்வது வாஸ்துவில் தோஷம். ஈசானியம் வடக்கு வளர்தாலும் சரி கிழக்கு வளர்ந்து இருந்தாலும் சரி மிகுந்த யோகங்களை கொடுக்கிற நிகழ்வாக இருக்கும். அதேபோல திசைகளுக்கு திரும்பி உள்ள இடங்களில் எந்த மூலையும் வளரக்கூடாது. இதை வாஸ்து வகையில் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இடங்களில் வளர்ச்சி வாஸ்து,Degree Variation Plotல் வாஸ்து பிளான், YouTube vastru,கிழக்கு பார்த்த வீடு வாஸ்து சாஸ்திரம்,
வாஸ்து அளவுகள்,
வடக்கு பார்த்த வீடு,
Is it right to grow a place in a place in terms of Vastu? If we say, when good places grow, it gives benefits. When wrong corners grow, it gives wrong results. In that way, growing in the eastern fire part will hinder the growth of wealth in the house. Similarly, growing in the southern fire corner will give happiness. Similarly, growing in the southern fire corner for the root level will give yoga. Growing in the southern south corner in a house will make women’s lives difficult. Similarly, growing in the western south corner will cause difficulties in men’s lives. The rising of the western wind will give benefits to men. But it is good to correct it to the root level. Similarly, growing in the western wind will give great yoga. Similarly, growing in the northern wind is a dosha in Vastu. Whether the north wind grows in the north or the east, it will be an event that gives great yoga. Similarly, no corner should grow in places facing the directions. This should be taken into account in terms of Vastu.