Alandur Vastu Consultant
சென்னை ஆலந்தூர் வாஸ்து ஆலோசகர் :
தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகநாதனின் நெஞ்சார்ந்த வணக்கங்கள்.எனது வாஸ்து சார்ந்த பயணத்தில் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு பகுதிகளில் ஒவ்வொரு வாரமும் நான்கு நாட்கள் இருக்கின்றது. அதாவது சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் சார்ந்த நான்கு மாவட்டங்களை இணைகின்ற பகுதிக்கு சேர்ந்தார் போல் இருக்கும் அனைத்து பகுதிகளில் இருந்தும் எனக்கு வாஸ்து ஆலோசனைக்காக மக்கள் அழைப்பார்கள். அப்படி அழைக்கின்ற பொழுது உங்களுடைய இடத்திற்கு வந்து வாஸ்து சார்ந்த ஆலோசனையை வழங்குவேன் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் இடத்திற்கு வந்து அந்த இடத்தின் நிலவியல் சார்ந்த ஒரு அமைப்பையும், மழை பெய்தால் தண்ணீர் எங்கே செல்லும் என்கிற ஒரு விஷயத்தை சுட்டிக்காட்டியும், அதேபோல திசைகாட்டிக்கு உங்களின் இடம் இருக்கிறதா? ஆக அதனை திசைகாட்டி டிகிரிக்காக உங்களுடைய இடத்தை பொறுத்தி வைத்து மிகுந்த யோகத்தை செய்கிற அமைப்பாக மாற்றவும் எனது ஆலோசனை என்பது இருக்கின்றது .
அந்த வகையில் ஆலந்தூர் பகுதியில் அப்பார்ட்மெண்ட் வீடுகளை சொந்தமாக வாங்கவும், அதில் அடுக்குமாடி வீடுகள் 20 எண்ணிக்கை இருக்கிறது என்று சொன்னால் , அதில் நான்கு ஐந்து வீடுகள் மட்டுமே நல்ல யோகத்தை கொடுக்கிற வாஸ்து வழியில் யோகத்தை கொடுக்கிற வீடாக இருக்கும். ஆக அது எந்த வீடு என்பதை நீங்கள் வாங்குவதற்கு சுட்டிக்காட்டியும், தனிப்பட்ட முறையில் ஒரு வீடு வாங்குவதாக இருந்தால் அல்லது, வீடு கட்டுவதாக இருந்தால், ஒரு இடம் வாங்குவதாக இருந்தால் அது சார்ந்த வாஸ்து ஆலோசனையும் நேரில் வந்து அந்த இடத்தை பார்வையிட்டு வாஸ்து ஆலோசனை வழங்குவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆக
#ஆலந்தூர் பகுதியில் இருக்கும் சுற்றுப்புற பகுதிகளான #கிண்டி #நங்கநல்லூர் ஆகிய இடங்களில் இருந்து அழைத்தாலும் உங்கள் இடத்தில் வருகை புரிந்து வாஸ்து ஆலோசனை வழங்க முடியும் என்பதனை தெரிவித்து கொள்கிறேன்.வாஸ்து சார்ந்த விஷயத்தில் ஆலந்தூர் பகுதிகளில் ஒரு அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கவும் ஒரு தனிப்பட்ட முறையில் ஒரு வீடுகளை கட்டவும் ஏற்கனவே இருக்கிற வீடுகளை வாஸ்து முறையில் மாற்றம் செய்யவும், அதே பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்கவும், ஒரு கடைகளுக்கு வாஸ்து பார்க்கவும் அழைக்கின்ற பொழுது உங்களிடத்திற்கு வருகை புரிந்து ஆலோசனையை வழங்கவேன். அதேசமயம் ஒரு தொழிலில் சிரமப்படுகிறீர்கள் ஒரு வாழ்க்கையில் சிரமப்படுகிறீர்கள் ஏதாவது மாற்றம் வேண்டும் என்று நினைக்கிற மக்கள் என்னை அழைக்கின்ற பொழுது உங்களுடைய இடத்திற்கு வருகை புரிந்து உங்களுடைய வீட்டை மாற்றம் செய்யும்பொழுது நிச்சயமாக நீங்கள் இருக்கிற பிரச்சினையில் இருந்து வெளியேற முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.மனித வாழ்க்கையில் மனிதனை இயக்குவது 100 மதிப்பெண்கள் கொண்ட ஐந்து விசயங்கள்.ஒன்று ஜாதகம்.இருபது மதிபெண்கள் இதனை மாற்றி வைக்க முடியாது. இரண்டு இறைவழிபாடு. இதற்கு இருபது மதிப்பெண்கள் இதனை மாற்ற முடியும்.மூன்று நமது நடவடிக்கை. இதற்கு இருபது மார்க் இதனையும் மாற்ற முடியும்.நான்கு நமது கர்மா. இதனை மாற்ற முடியாது.ஐந்து வாஸ்து. இதனையும் சேர்த்து மாற்றி வைத்து அறுபது மதிப்பெண்களை பெற்று வளமான வாழ்க்கை வாழ முடியும். Alandur Vastu Consultant,சென்னை ஆலந்தூர் வாஸ்து ஆலோசகர், Vastu Shastra Consultants in Alandur St Thomas Mount, Residence vastu in Alandur St Thomas Mount,