Marriage Vastu for men
ஒரு வயது முதிர்ந்த பெண்மணியை திருமணம் செய்து கொள்வதில் சரியா தவறா என்கிற ஒரு கேள்வி நிறைய மக்களிடம் இருக்கின்றது. அது சரியா என்பதற்கு முன்பு ஒரு விஷயத்தை உங்களுக்கு சொல்கிறேன் இந்த உலகமே ஒரு தாய் வழி சமூகமாக இருக்கின்ற ஒரு விஷயம் அந்த வகையில் சிங்கம் சிங்கக்குட்டியை பெண் சிங்கம் மட்டுமே காப்பாற்றி வளர்க்கும். செட்டிநாடு மக்கள் வயது அதிகம் இருக்கிற பெண்களை அதிகமாக திருமணம் செய்வார்கள். இதற்கு காரணம் இருக்கிறது இது காசு சார்ந்த விஷயத்தில் பார்க்கப்படுகிறது எந்த ஒரு குடும்பத்திலும் மூத்த பெண்ணும் மூத்த ஆணும் சிரமப்படுவார்கள். கொங்கு நாட்டில் ஒரு வார்த்தை சொல்வார்கள் நடுவில் பிறந்தால் சிரமப்படுவார்கள் என்று அது உண்மையாக இருந்தாலும் கூட மூத்தவர்களின் வாழ்க்கை தான் எப்பொழுதுமே கஷ்டம் நிறைந்த வாழ்க்கையாக இருக்கும். எந்த இடத்திலும் வயது முதிர்ந்தவர்கள் உங்களோடு இருக்கும் பொழுது உங்களுடைய வீச்சு செயல் திறன் பிரதிபலிக்காது அதாவது உங்களோடு உங்கள் அப்பா இருந்தால் உங்களுடைய நிகழ்வு என்பது பெரிய அளவில் எடுப்படாது. இருவருமே வெற்றி பெற வேண்டும் என்று சொல்லும் பொழுது ஒரு இடத்தின் மூத்த மகனை தனியாக குடித்தனம் வைப்பது வாஸ்து ரீதியாக சாலச் சிறந்தது. ஒரே இடம் இருவரும் இருந்தாலும் கூட ஒருவர் தரை தளத்திலும் ஒருவர் மேல் தளத்திலும் தாராளமாக இருக்கலாம்.
Many people have a question whether it is right or wrong to marry an older woman. Before that is correct, let me tell you one thing that this world is a matriarchal society, in that way only the lioness can save and raise the lion cub. People of Chettinad tend to marry older women more. There is a reason for this which is seen in financial matters where the eldest female and the eldest male in any family struggle. A saying in the Kongu country is that if you are born in the middle you will be in trouble, even if it is true the life of the elders will always be a life of hardship. In any place, your performance will not be reflected when there are adults with you, i.e. if your father is with you, your event will not take much. Vastu wise it is better to keep the eldest son of a place alone as a potter when both of them want to win. Even if both are in the same space, one can be generous on the ground floor and one on the top floor. ஆண்களின் திருமணம் வாஸ்து, Marriage Vastu for men,Tips For Better Relationships & Early Marriage – Vastu,Vastu tips to get married soon for girl,Vastu tips to get married soon for boy,Feng Shui tips for getting married soon,Vastu tips for attracting husband,Vastu for marriage proposal,vastu tips to improve husband-wife relationship,chennai vastu,