வாஸ்து சார்ந்த வகையில் சென்னை போன்ற நகரங்களில் அப்பார்ட்மெண்ட் வீடுகளில் வாஸ்து சீர்திருத்தம் என்பது வாங்கிய பிறகு செய்வது மிக மிக கடினம். அந்த இடத்தில் எந்த சுவரையும் இடிப்பதற்கு அனுமதி கிடையாது . அதற்கு அனுமதி வேண்டும் என்று சொன்னால், யார் கட்டிடம் கட்டினார்களோ அவர்களின் அனுமதியும், மற்றும் நீங்கள் இருக்கிற அப்பார்ட்மெண்ட் குடியிருப்பு சங்கத்தின் அனுமதி பெற்று தான் மாற்ற முடியும். இதனை செய்வது என்பது மிக மிக கடினம். இதனை செய்யாமல் ஒரு சில இடங்களில் இன்டீரியர் ஒர்க் வேலைகளை செய்து வாஸ்து வகையில் மாற்றம் செய்து கொள்ளலாம். இதனைத் தவிர அப்பார்ட்மெண்ட் வீடுகளில் வாஸ்து சேர்த்து திருத்தம் செய்வதென்று கடினம் . ஆகவே அப்பார்ட்மெண்ட் வீடுகளை வாங்குவதற்கு முன்பே ஒரு வாஸ்து நிபுணர் ஆலோசித்து வாங்குவது தான் வாஸ்துவிற்கு பொருந்துகிற ஒரு அடுக்குமாடி குடியிருப்பு இல்லமாக இருக்கும் என்பது எனது கருத்து.
In terms of Vastu, it is very difficult to do Vastu reforms in apartment houses in cities like Chennai after purchase. There is no permission to demolish any wall in that place. If permission is required, then it can be changed only by getting the permission of whoever built the building and the permission of the apartment housing association where you live. This is very, very difficult to do. Without doing this, you can do interior work in a few places and make Vastu changes. Apart from this, it is difficult to add Vastu and make corrections in apartment houses. Therefore, I am of the opinion that consulting a Vastu expert before buying an apartment house will be the best way to buy an apartment house that suits Vastu.