அபார்ட்மென்ட் வீடுகளில் வாஸ்து

அப்பார்ட்மெண்ட் வீடுகளில் எது பிரதானம் என்று பார்க்கின்ற பொழுது வடக்கு கிழக்கு ஜன்னல் என்பது வேண்டும். அதேபோல் மிகப்பெரிய சிறப்பு என்று சொல்லுகின்ற பொழுது வடக்கு கிழக்கு திறந்து இருக்க வேண்டும். இது 100% வாஸ்து வீடாக பார்க்கப்படுகிறது. அதாவது அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளில் அடுத்ததாக வாசலில் கவனம் செலுத்த வேண்டும்.அடுக்குமாடி குடியிருப்புகளில் அதிக மக்கள் எதிர்பார்க்க விஷயம் வடக்கு வாசல், கிழக்கு வாசல் ஆகும். வடக்கு வாசல் கிழக்கு வாசல் அடுக்குமாடி வீடுகள் எல்லாமே 99 சதவீதம் வாஸ்து வகையில் தவறாகத்தான் இருக்கும் என்பது எனது ஆராய்ச்சி பதிவு. தெற்கு மேற்கு பார்த்து வாசல் இருக்கிறதே? ஆக வாசல் சரியாக இல்லையே எப்படி? இந்த வீட்டை தேர்ந்தெடுப்பது என்கிற ஒரு சந்தேகத்தோடு வடக்கு வாசல், கிழக்கு வாசலை எடுத்துக் கொள்வார்கள். இந்த இடத்தில் தனிவீடுகளுக்கு தான் வடக்கு வாசல் கிழக்கு வாசல்.அதேசமயம் அபார்ட்மெண்ட் வீடுகளுக்கு தெற்கு வாசல் மேற்கு வாசல்கள் மட்டுமே யோகத்தை செய்கிற ஒரு அமைப்பாக இருக்கும். அடுத்த ஒரு விஷயம் எப்பொழுதுமே தெற்கு வாசல் மேற்கு வாசல் இருந்தால் அதற்கு எதிர்ப்புறத்தில் ஒரு பால்கனி அமைப்பது வேண்டும். இதை கவனத்தில் கொண்டு அப்பார்ட்மெண்ட் வீடுகளைதேர்ந்தெடுத்து வாங்கினால் நல்ல வாஸ்து யோகமான வீடாக இருக்கும்.
When looking at what is the main thing in an apartment house, it should have a north-east window. Similarly, when it comes to the biggest specialty, the north-east should be open. This is considered a 100% Vastu house. That is, in apartment houses, the next thing to pay attention to is the door. The most expected thing in apartment houses is the north door and the east door. My research shows that 99 percent of apartment houses with a north door and an east door are wrong in terms of Vastu. Is there a door facing south-west? So how can the door not be right? People choose this house with a doubt and choose the north door and the east door. In this place, the north door and the east door are the only ones for individual houses. Whereas for apartment houses, only the south door and the west doors are a structure that performs yoga. The next thing is that if there is a south door and a west door, a balcony should always be built opposite it. If you choose and buy an apartment building with this in mind, it will be a house with good Vastu yoga.