அண்ணன் தம்பி வீடு பாகப்பிரிவினை செய்வது எப்படி?

அண்ணன் தம்பிகள் இருக்கின்றார்கள் அவர்களுக்கு ஒரு இடத்தை பாகப்பிரிவினை செய்வது என்பது காலத்தில் கட்டாய அடிப்படையில் பிரித்து கொடுத்து தான் ஆக வேண்டும். ஆனால் நகர்ப்புற பகுதிகளில் மிகுந்த அன்னியோன்யத்தோடு அன்போடு இரண்டு மூன்று அண்ணன் தம்பிகள் இருப்பார்கள். அப்படி இருக்கிற மக்களுக்கு சொத்துக்களை எப்படி பிரிக்க வேண்டும் என்கிற வாஸ்து விதி இருக்கின்றது. இந்த இடத்தில் அந்நியோன்யம் இல்லாத மக்கள் தங்களுடைய சொத்துக்களை தனக்கென்று தாராளமாக பிரித்துக் கொள்ளலாம். ஆனால் வீடுகள் மட்டுமே அந்த இடத்தில் கட்ட வேண்டும் என்று நினைக்கின்றார்கள். தனக்கென்று தனியாக கட்டிக் கொள்ள வேண்டும் என நினைக்கின்ற பொழுது மூன்று நபர்களை மூன்று அண்ணன் தம்பிகளில் ஒருவர் மட்டும் அல்ல யோகத்துடன் இருப்பார்கள். ஏன் அவரும் கூட இருப்பதற்கு வாய்ப்பு குறைவு. ஏன் என்று சொன்னால் இடத்தை மூன்றாக பிரிக்கின்ற பொழுது சிறிய இடமாக மாறிவிடும். அப்பொழுது மூன்று பேருமே எந்த இடத்திலும் இடம் விடாது வீடு கட்டுகிற பொழுது மூன்று பேருக்குமே யோகத்தை கொடுக்காத ஒரு இடமாக மாறிவிடும். இந்த இடத்தில் மூன்று பேருமே நன்றாக இருக்க வேண்டும் என்று சொன்னால் ஒருவர் தரை தளத்திலும் ஒருவர் முதல் தளத்திலும் அடுத்தவர் இரண்டாம் தரத்திலும் அல்லது தரைத்தளத்தை பொதுவாகவும், முதல் தளத்தில் ஒருவரும், இரண்டாம் தளத்தில் ஒருவரும், மூன்றாம் தளத்தில் ஒருவரும் தாராளமாக இருக்கலாம். இந்த இடத்தில், வருவதற்கு போவதற்கு படி ஏற முடியவில்லை என்று சொன்னால் இந்த காலத்துக்கு தகுந்தார் போல மின் தூக்கிகளை வைத்துக் கொள்ளலாம். இதை வாஸ்துபடி சரியான ஒரு வாஸ்து நிபுணர் வைத்து நீங்கள் கட்டுகின்ற பொழுது மிகுந்த யோகத்தை செய்கிற மனையாக மாற்றி வைக்க முடியும்.ஆக ஒவ்வொரு வீட்டில் வசிக்கிற அவர்களின் குழந்தைகளுக்கும் எதிர்கால வாழ்க்கை என்பது சிறப்பானதாக இருக்கும். இதை கவனத்தில் கொண்டு அண்ணன் தம்பிகள் வீடுகளை கட்டுகிற பொழுது சரியான வாஸ்து முறையில் அமைத்துக் கொள்ள வேண்டும்.

There are siblings, and dividing a place for them should be done on a mandatory basis. But in urban areas, there are two or three siblings with great affection. There is a Vastu rule for such people on how to divide the property. In this place, people who do not have any affection for each other can freely divide their property for themselves. But they think that only houses should be built in that place. When they think that they should build a house for themselves, they will have three people, not only one of the three siblings. Why is it that there is less chance of him being there too? If you say why, when the place is divided into three, it becomes a small place. Then, when all three people do not leave any space in any place, when they build a house, it becomes a place that does not give yoga to all three. If you want all three people to be comfortable in this place, then one can live on the ground floor, one on the first floor, and the other on the second floor, or the ground floor in general, one on the first floor, one on the second floor, and one on the third floor. If you say that you cannot climb the stairs to come and go in this place, you can install elevators as is appropriate for this time. You can turn this into a house where you can do a lot of yoga when you build it with a Vastu expert. So the future life of their children living in each house will be excellent. Keeping this in mind, brothers and sisters should build their houses in the correct Vastu system.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!