அக்னி மூலை வாஸ்து
அக்னி மூலையில் தண்ணீர் தேங்குவது என்பது மரணத்திற்கு வழியை ஏற்படுத்தி செல்வதாக எடுத்துக் கொள்ளலாம். எப்பொழுதுமே தெற்கு பாகங்களில் நீர் தேக்கம் என்பது பெண்களின் வாழ்க்கையில் சிரமத்தை கொடுக்கிற ஒரு நிகழ்வு. ஆக பூமியில் பள்ளம் என்பது வடகிழக்கு மட்டுமே வர வேண்டும். அதேபோல மேற்கில் பள்ளம் இருப்பது ஆண்களுடைய வாழ்க்கையில் கஷ்டத்தை கொடுப்பது, ஒரு வீட்டில் பெண் விதவை நிகழ்வுக்கு செல்கிற நிகழ்வு கூட மேற்கு பள்ளங்களே. ஒருவேளை மேற்க பள்ளங்கள் இல்லாமல் இருந்து, கிழக்கு மூடப்படுகின்ற பொழுது மேற்கூறிய நிகழ்வுகளுக்கு வாஸ்து வகையில் வழி வகுத்து விடும் என்று கூட சொல்லலாம். ஆக வாழ்க்கையில் மரணம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. ஒரு காலத்தில் அதுவாகவே நடக்கும். அது நடக்கும் போது நடக்கட்டும்.வாழ்க்கை வாழும் போது நாற்பத்தி ஐந்து வருட வாழ்க்கை நடக்காமல் வாஸ்து வகையில் பாதுகாப்பு செய்து கொள்வது நலம் என்று சொல்வேன்.
Water stagnation in the Agni corner can be taken as paving the way for death. Water stagnation in the southern parts is always a problem in the lives of women. Therefore, a pit in the earth should only come in the northeast. Similarly, a pit in the west causes problems in the lives of men, and even the event of a woman going to widowhood in a house is a western pit. Perhaps, when there are no western pits and the east is closed, it can also be said that it paves the way for the above-mentioned events in terms of Vastu. Therefore, death in life is common to everyone. It will happen at some point. Let it happen when it happens. I would say that it is better to take protection in terms of Vastu so that forty-five years of life does not happen. அக்னி மூலை வாஸ்து,வாஸ்து சாஸ்திரத்தின் படி அக்னி மூலை, என்பது வீட்டின் தென்கிழக்கு மூலை,அக்னி மூலை வாஸ்து நன்மை, தீமைகள் ,agni moolai vasthu uses ,chennai vastu,