வீட்டு மனை தேர்வு Selection Of Site Vastu
வீட்டுமனை தேர்வு வாஸ்து என்று சொல்லும் பொழுது, selection of site முதலில் ஒரு மனை என்பது சதுரமாகவோ செவ்வகமாகவோ இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த இடத்தின் சக்தி அலைகள் சரியான விகிதத்தில் பயணம் செய்யும். எப்பொழுதுமே முக்கோண வடிவமனை, பல வடிவங்களில் இருக்கிற மனை தவிர்க்க வேண்டும். முக்கோண மனை என்பது அக்னியோடு தொடர்புடையது. ஆக தீயின் வளர்ச்சியை குறிக்கிற நிகழ்வு. ஆக அதனை நாம் ஊக்குவிக்க கூடாது. செங்குத்து முக்கோணமனை மிகுந்த யோகத்தை செய்கிற மனை. அது வியாபாரம் செய்கிற மக்களுக்கு யோகத்தை கொடுக்கும். வட்டம் என்பது தண்ணீரை குறிக்கிறது. ஆக தண்ணீர் என்பது எப்பொழுதுமே ஓய்வெடுக்கும் இடம் கிடையாது. ஆகவே வட்டமனையையும் தவிர்க்க வேண்டும் . அதேபோல மனைகளின் வடிவங்களில் ஒரு சில இடங்கள் நீண்டிருந்தாலும் பாசிட்டிவான பகுதி வளர்ந்திருந்தால் எடுத்துக் கொள்ளலாம். அதாவது வட கிழக்கு வடக்கு, வடகிழக்கு கிழக்கு வளர்ந்தால் நல்லது. வடமேற்கு மேற்கோ, தென்கிழக்கு தெற்கோ வளர்ந்தால் நல்லது. அதனைத் தவிர எதனையும் வாங்க கூடாது. ஒரு இடத்தில் மேற்கு தெற்கு மலைக்குன்று இருக்கலாம். வடக்கும் கிழக்கும் இருக்கக் கூடாது. தண்ணீர் என்கிற ஒரு நிகழ்வு ஒரு இடத்திற்கு தெற்கிலும் மேற்கிலும் வரக்கூடாது. வடக்கு மற்றும் கிழக்கிலும் வந்தால் நல்லது. ஆக இதனை கவனித்து ஒரு இடத்தை தேர்ந்தெடுப்பது ஒரு மனையை வாங்குவது ஒரு வீட்டை வாங்குவது நலம். இது வாஸ்து வகையில் யோகத்தை செய்யும். chennai vastu
When it is said that house selection is Vastu, selection of site is first a plot should be square or rectangular. Only then will the energy waves of that place travel at the right rate. Always avoid triangle shape and multiple shapes. The triangular house is associated with Agni. A phenomenon that marks the development of fire. So we should not encourage it. A vertical triangle is a house of great yoga. It gives yoga to the people doing business. The circle represents water. So water is not always a resting place. So avoid roundabouts too. Similarly, if a few places are elongated in the patterns of the houses, but the positive side is developed, it can be taken. That means North East North, North East East is good. It is better if it grows in North-West West or South-East South. Do not buy anything other than that. At one point there may be a west-south hillock. North and East should not be. A phenomenon called water should not come to the south and west of a place. It is better if it comes in North and East too. So it is better to choose a place and buy a house by taking care of this. It does yoga in Vastu style.
வீட்டு மனை தேர்வு, Selection Of Site Vastu,வாஸ்துபடி நல்ல வீட்டு மனை,மனை / நிலம் தேர்வு செய்வதற்கான வாஸ்து,Perfect Plot As Per Vastu,Vastu Shastra for 𝐏𝐥𝐨𝐭 𝐒𝐞𝐥𝐞𝐜𝐭𝐢𝐨𝐧,