வாஸ்து உண்மை

வாஸ்து உண்மை

வாஸ்து சார்ந்த விஷயத்தில் நான் சொல்லுகிற விஷயம் ஒரு சில இடங்களில் வாஸ்து பார்க்க போகும் பொழுது சங்கடங்கள் ஏற்படும். எப்படி என்று சொன்னால் என்னை அழைக்கும் பொழுது நான் என்ன சொல்கிறேனோ? அதை கண்ணை மூடிக்கொண்டு செய்ய வேண்டும் என்று நினைப்பேன். ஏன் என்று சொன்னால் அவர்களை நல்வழிப்படுத்த, நல்வாழ்க்கை வாழவே என்னை அழைக்கிறார்கள். அந்த இடத்தில் அழைத்துச் சென்ற பிறகு அவர்களுக்கு பிடித்தவாறு சொல்ல வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. உண்மை என்னவோ? அதைச் சொல்ல வேண்டும் . ஒரு சில இடங்களில் சமையலறை நீளமான மற்றும், திசை திரும்பி உள்ள இடங்களில் மாறி இருக்கும். ஆக இந்த இடங்களில் ஒரு மாற்றத்தை ஏற்படும் விதமாக செய்ய வேண்டும். அப்படி செய்யும் பொழுது கிழக்கு மத்திய பாகத்தில் வருவது போல அமைக்க வேண்டும். தெற்கு பாகத்தில் வருவது போல் அமைக்க வேண்டும். ஆனால் உண்மையில் அது தெற்காகவோ, கிழக்காகவோ இருக்காது. தென்கிழக்காக இருக்கும்.  நீங்கள் இப்படி சொல்கிறீர்களே, மற்றவர்கள் கேட்டால் நான் என்ன சொல்வது என்று கேட்பார்கள். ஒரு சிலர் தவறான முறையில் சொல்கிறார் என்று மாற்றி அமைக்க மாட்டார்கள்  அதற்கு எனது பதில் எங்கள் வாஸ்து நிபுணர் சொன்னார் என்று சொல்ல மாட்ட வேண்டும். அப்படி சொல்லவில்லை என்றால் என்னை அழைக்கவே வேண்டாம் என்று தான் சொல்லுவேன். அப்படி செய்யவில்லை என்றால் உங்களுக்குத்தான் நஷ்டம். எனக்கு நஷ்டம் கிடையாது என்று சொல்லக்கூடிய நிலை எனக்கு ஏற்படும்.

What I am saying in the Vastu related matter is that there are some places where there are problems when going to see the Vastu. What do I say when you call me how? I think it should be done blindfolded. If you tell me why, they call me to lead them well and live a good life. There is no need to tell them what they like after taking them to that place. What is the truth? It should be said. In a few places the kitchen is elongated and alternated in places where the direction is reversed. So a change should be made in these places. When doing so, it should be set as if it is coming from the east-central part. It should be set up as coming in the southern part. But in reality it is neither south nor east. It will be southeast. If you say this, others will ask what I have to say. Some people say wrongly and will not change it. My answer to that is not to say that our Vastu expert said. If you don’t say that, I’ll just say don’t call me at all. If you don’t do that, it will be your loss. I will be in a position where I can say that I have no loss.

IS VASTU FACT OR FAKE?,

why vastu is nonsense,

should we believe in vastu,

is vastu shastra scientifically proven,

vastu myths,

does vastu really matter in flats,

does vastu really matter,

Loading