வாஸ்து வகையில் ஒரு இல்லத்திற்கு எங்கே பால்கனி வரலாம் என்று பார்க்கின்ற பொழுது ஒரு இடத்தில் என்பதை விட, ஒரு கட்டிடத்தை நான்கு பாகங்களாக பிரித்து நான்கு பாகங்களில் பாசிட்டிவான பகுதிகளில் இருந்து பால்கனிக்கு செல்ல வேண்டும். நெகட்டிவ்வான பகுதிகளில் இருந்து பால் கனிக்கு செல்லக்கூடாது. குறிப்பாக தென்மேற்கு பாகத்தில் இருந்து மேற்கு பகுதிக்கோ, தெற்கு பகுதிக்கோ பால்கனி அமைத்து அங்கு செல்லக்கூடாது. அப்படி அந்த பகுதிக்கு நீங்கள் பால்கனி அமைக்க வேண்டும் என்று சொன்னால் பாசிட்டிவான பகுதியில் இருந்து அதாவது, மேற்கு சார்ந்த வடக்கு பகுதியிலிருந்து, வடக்கு சார்ந்த கிழக்கு பகுதியிலிருந்து, கிழக்கு சார்ந்த வடக்கு பகுதிக்கு இருந்து உள்ளே நுழைவது போல அமைக்க வேண்டும். மேலும் தெற்கு பகுதியில் பால்கனி அமைக்க வேண்டும் என்று இருந்தால், தெற்கு சார்ந்த கிழக்கு பகுதியில் இருந்து செல்ல வேண்டும். எப்பொழுதுமே சமையலறை தென்கிழக்கு பகுதியில் இருக்கும். அந்த அறையில் இருந்து நேரடியாக கிழக்கு பகுதியில் பால்கனி அமைத்து செல்லக்கூடாது. அதேபோல தென்மேற்கு பகுதியில் படுக்கையறை இருக்கும் . அந்த படுக்கை அறையில் இருந்து தெற்கு பகுதிக்கு மேற்கு பகுதிக்கு பால்கனி அமைத்து செல்லக்கூடாது.மேலும் வடமேற்கு பகுதியில் ஒரு அறை இருக்கிறது என்று சொன்னால் அந்த அறையில் இருந்து வடக்கு பகுதிக்கு பால்கனி அமைப்பை ஏற்படுத்தி செல்லக் கூடாது . இதை கவனத்தில் கொண்டு வாஸ்து வகையில் பால்கனி மற்றும் சிட்அவுட் அமைப்பு அமைத்துக் கொள்ளலாம்.
When looking at where a balcony can be placed in a house in terms of Vastu, rather than in one place, a building should be divided into four parts and in four parts, from positive areas to the balcony. One should not go from negative areas to the balcony. Especially, one should not build a balcony from the southwest to the west or south and go there. If you want to build a balcony in that area, then you should enter from the positive area, that is, from the west-facing north, from the north-facing east, from the east-facing north. Also, if you want to build a balcony in the south, you should go from the south-facing east. The kitchen is always in the southeast. You should not build a balcony directly from that room to the east. Similarly, the bedroom is in the southwest. You should not build a balcony from that bedroom to the south to the west. Also, if you say that there is a room in the northwest, you should not build a balcony from that room to the north. Keeping this in mind, you can set up a balcony and sit-out arrangement according to Vastu. பால்கனி வாஸ்து,South facing balcony Vastu remedies,
West facing balcony Vastu remedies,
North west balcony Vastu,
South East balcony Vastu,