பணத்தில் சிரமம் உள்ளதா? 💸
வாஸ்து வகையில் வடக்கு திசையில் இதனை செய்யுங்கள் – பணத் தடைகள் நீங்கும் .
🧭 வடக்கு திசை (North) – பண வரவு அதிகரிக்க வாஸ்து தீர்வுகள்,
வடக்கு திசை சுத்தம் மிக அவசியம்,
குப்பை, பழைய பேப்பர், உடைந்த பொருட்கள் வைக்காதீர்கள்,
தினமும் சுத்தமாக வைத்தால் பண ஓட்டம் சீராகும்,
வடக்கு சுவர் & நிறங்கள்,
லைட் கிரீன், லைட் ப்ளூ, வெள்ளை நிறங்கள் சிறந்தது,
இருண்ட நிறங்கள் பண தடையை உண்டாக்கும்,
வடக்கில் கனமான பொருட்கள் வேண்டாம்,
அலமாரி, ஸ்டோர் ரூம், கனமான சோபா தவிர்க்கவும்,
இலகுவான, திறந்த இடமாக வைத்தால் வரவு உயரும்
வடக்கு திசையில் விளக்கு
மாலை நேரத்தில் ஒரு நல்ல விளக்கு எரிய வேண்டும்
இருள் = பண தடை
வடக்கு ஜன்னல் / காற்றோட்டம்
ஜன்னல் அடைக்கப்படாமல் இருக்கட்டும்
புதிய வாய்ப்புகள் வீட்டுக்குள் வரும்
பணம் வைக்கும் இடம்
லாக்கர் இருந்தால் வடக்கு நோக்கி திறக்க வேண்டும்
உள்ளே குழப்பம் வேண்டாம்
நீர் தொடர்பான தவறுகள் சரி செய்யுங்கள்
லீக் ஆகும் டேப், சிங்க் உடனே சரி செய்யவும்
நீர் வீணாகுதல் = பணம் வீணாகுதல்.
#Chennaivastu
#MoneyProblem
#VastuTipsTamil
#NorthDirectionVastu
#KuberaVastu
#WealthVastu
#TamilVastu
#MoneyFlow
#PositiveEnergy
#VastuRemedies
#FinancialProblems
உலர்ந்த செடி வேண்டாம்
👉 வடக்கு திசை = பண திசை (குபேர திசை)
👉 சிறிய மாற்றங்கள் கூட பெரிய பலனை தரும்.