இரண்டு வருடங்கள் அஸ்திவார அமைப்பு மட்டும் ஏற்படுத்தி கட்டிட வேலை தொடங்க முடியவில்லை அஸ்திவாரத்துடன் நின்று விட்டது என்று சொன்னால் அந்த வேலையை தொடங்குவதற்கு முன்பு ஒரு வாஸ்து நிபுணரை அழைத்து அந்த இடத்தை காட்டிய பிறகு அவரின் வாஸ்து சீர்திருத்தற்கு பிறகு அந்த வேலையை ஆரம்பிக்க வேண்டும். அப்பொழுது அந்த வரைபடம் என்பது சரி செய்யப்பட்டு வாஸ்து வகையில் கட்டிட வேலை என்பது நிறைவாக முடிவதற்கு துணை செய்யும். இல்லை என்று சொன்னால் இந்த கட்டிட வேலை என்பது பெரிய அளவில் நடைபெறாது. மீண்டும் மீண்டும் தடையை ஏற்படுத்தும். இந்த இடத்தில் ஓரிரு வருடங்கள் கட்டிடம் வேலை நடக்கின்றது பிறகு நின்று விட்டது என்று சொன்னால் அந்த இடத்தில் ஒரு வாஸ்து நபரை வைத்துக் கொண்டு அந்த கட்டிட வேலையை முடிக்க வேண்டும். அவர் அந்த இடத்தை வந்து பார்த்த பிறகு அதற்குரிய சில சூச்சும விஷயங்களை சொல்லி கட்டிட வேலை முடிவு பெற துணை செய்வார். இந்த விசயத்தில் முழுக்க முழுக்க உண்மை.
If you say that the foundation structure has been laid for two years and the construction work has not been able to start, then before starting the work, you should call a Vastu expert and show him the place and after his Vastu correction, you should start the work. Then the map will be corrected and the construction work will be completed in accordance with Vastu. If you say no, this construction work will not be done on a large scale. It will cause repeated obstacles. If you say that the construction work has been going on at this place for a year or two and then it has stopped, you should hire a Vastu person at that place and complete the construction work. After he comes to see the place, he will tell you some relevant details and help you get the construction work done. This is completely true in this matter.