வாஸ்து சாஸ்திர வகையில் ஒரு இடத்திற்கு சாலைகள் அமைக்கின்ற பொழுது அதாவது தடவழி என்று சொன்னால் ஒரு தோட்டங்களில் பண்ணை வீடுகளில் அதிக இடங்களில் இடம் வாங்கி வைத்து வீடு கட்டிக் கொடுக்கிற நிறுவனங்கள், 21 சென்ட் அமைப்பில் பாகங்களாக பிரித்து பண்ணை வீடுகளாக அமைப்பார்கள். அப்படி பிரிக்கின்ற இடங்களில் வாஸ்து வகை என்பது மிக மிக முக்கியம். அந்த வகையில் அந்த தோட்டத்தின் அமைப்பு தெற்கு வடக்கு சாலைகளாக அமைக்கின்ற பொழுது யோகத்தை தருகிற இடங்களாக இருக்கும். அதே சமயம் மொத்த நகர் பகுதிக்கு, அதாவது அந்த பண்ணை நகர் பகுதிக்கு சரியான இடத்தில் இருந்து செல்ல வேண்டும். வடக்கு பார்த்து என்றால் உள்ளே நுழைகிற சாலை பிரதான சாலை வடகிழக்கு பகுதியில் இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வடமேற்கு பகுதியில் இருக்கக்கூடாது. கிழக்கு பகுதி என்று சொன்னால் வடகிழக்கு பகுதியில் இருக்க வேண்டும்.தெற்கு பகுதியில் இருக்கக்கூடாது. தெற்கு என்று சொன்னால் கிழக்கு பகுதியில் இருக்க வேண்டும். மேற்கு என்று சொன்னால் வடக்கு பகுதியில் இருக்க வேண்டும். இதனைத் தவிர மற்ற பகுதிகளில் வருகின்ற பொழுது வாஸ்து வகையில் யோகத்தை செய்கிற பண்ணை வீடுகளாக இருக்காது. ஆக பண்ணை வீடுகளை மனைகளை இவர்களை வாங்குகிற மக்கள், இதை கவனத்தில் எடுத்துக் கொள்வது வாஸ்து வகையில் நலம் என்று சொல்லுவேன்.
According to Vastu Shastra, when roads are built to a place, that is, if we say a road, companies that buy a lot of land in a farm house and build houses, divide it into parts in a 21 cent system and build them as farm houses. The type of Vastu is very important in the places where they are divided. In that way, when the structure of that farm is built as south-north roads, they will be places that give yoga. At the same time, the entire city area, that is, the farm city area, should be entered from the right place. If you look at the north, the main road that enters should be in the northeast. For any reason, it should not be in the northwest. If you say east, it should be in the northeast. It should not be in the south. If you say south, it should be in the east. If you say west, it should be in the north. Apart from this, when you come to other areas, there will not be any farm houses that do yoga in terms of Vastu. So, I would say that it is good in terms of Vastu to take this into consideration.