Car Parking Vastu - Chennai Vastu

Car Parking Vastu chennai
Car Parking Vastu

வாஸ்து வழியில் வாகனங்கள் நிறுத்தும் இடம் என்று பார்க்கின்ற பொழுது இன்றைய நவீன காலத்தில் கார் பார்க்கிங் என்று சொல்லக்கூடிய கார்களை ஒரு இல்லத்தில் எங்கு நிறுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம். இன்றைக்கு வெவ்வேறு இடங்களுக்கு நாம் செல்ல வாகனங்கள் என்பது வேண்டும். அப்படிப்பட்ட வாகனங்களை  எங்கு நிறுத்தலாம் என்பதை வாஸ்து நிதியாக கவனிப்பது ஒவ்வொரு இல்லத்திற்கும் சிறப்பு அந்த வகையில் ஒரு இடத்தில் என்கிற விஷயத்திற்காக ஒரு கட்டிடத்தின் முனையையோ ஒரு இடத்தின் முனையையோ உடைத்து போர்டிகோ அமைப்பு செய்யக் கூடாது. ஒருவேளை கட்டிடத்தை ஒட்டிய அமைப்பின்படி போர்டிகோ அமைப்புகள் என்று சொன்னால் பில்லர் இல்லாமல் அமைக்க வேண்டும். ஒரு இடத்தை கட்டப்படுகிற கட்டடத்தின் அடித்தளம் இல்லாமல் இடமாக இருக்கக் கூடாது. ஒரு இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்காக அமைக்கப்படுகிற ஒரு கேரேஜ் என்று சொல்லக்கூடிய கொட்டகை ஒரு இடத்தில் தென்கிழக்கு பகுதியில் தென்மேற்கு பகுதியில் வட மேற்கு பகுதியில் அமைக்கலாம். அதே சமயம் எந்த பகுதியில் அமைந்தாலும் வீட்டின் சுவரையும் மதில் சுவரையும் தொடாமல் அமைப்பது கார் நிறுத்துவதற்கான அந்த கொட்டகை மேற்கூரை அமைப்பு என்பது சரகயானது. ஆக தெற்கு மேற்கு உயர்ந்த அமைப்பில் வடக்கு கிழக்கு தாழ்ந்த அமைப்பில்  அமைக்க வேண்டும்.

Car Parking Vastu,Car parking as per Vastu for east facing house,Car parking as per Vastu for North facing house,car parking in north-west vastu,North East car parking Vastu,

The post Car Parking Vastu chennai first appeared on Chennai Vastu.