மேல்நிலை தண்ணீர் தொட்டி வாஸ்து - Chennai Vastu

மேல்நிலை தண்ணீர் தொட்டி வாஸ்து
மேல்நிலை தண்ணீர் தொட்டி வாஸ்து

மேல்நிலை தண்ணீர் தொட்டி அமைப்பது இன்று எல்லா இடங்களிலும் தென்மேற்கு பகுதியில் வைக்கின்றனர். பழைய வீடுகளில் மட்டும் ஒரு 15 20 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகளில் ஒரு சில இடங்களில் படிகளுக்கு கூண்டு கட்டியிருப்பார்கள். அந்த கூண்டின் மேலாக வைக்கிற நிகழ்வு என்பது இருந்தது. அதே ஒரு சில இடங்களில் தண்ணீர் தொட்டியை வடகிழக்கில் வைக்க வேண்டும் என்கிற ஒரு வாஸ்து புரிந்துணர்வு இல்லாத ஒரு கட்டிட கலைஞரின் முயற்சியால் வடகிழக்கு பகுதியில் வைத்து விடுகின்றனர். அதை நவீன காலம் வரை அதை எடுப்பது கிடையாது . அப்படிப்பட்ட இடங்களில் அந்த வீட்டின் குடும்ப தலைவரோ தலை மகனோ சிரமப்படுகிற அல்லது காணாமல் போகிற இந்த பூமியில் இல்லாத நிகழ்வுகள் வாஸ்து மூலம் ஏற்பட்டு விடுகிறது. அதேபோல் தென்கிழக்கு கூண்டின் மேல் வைக்கின்ற பொழுது ஒரு சில இடங்களில் அந்த வீட்டின் பெண்கள் ஏதாவது ஒரு சூழ்நிலையில் பாதிக்கிற நிகழ்வு ஏற்பட்டு விடுகிறது.இதே வடமேற்கு அமைந்தாலும் பெண்கள் சார்ந்த வாழ்க்கையில் வாஸ்து சாஸ்திர வகையில் சிரமங்களை கொடுத்து விடுகிறது. இந்த இடத்தில் அப்படி படிக்கூண்டு மேல் வைக்கலாம் என்று சொன்னால் தாராளமாக தெற்கு மத்தி மேற்கு மத்தி பகுதியில் படி இருந்து அதன் மேலாக வைத்துக் கொள்ளலாம். இல்லையென்றால் தென்மேற்கு பகுதியில் தான் வைக்க வேண்டும். இதை ஒவ்வொருவரும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். மேல்நிலை தண்ணீர் தொட்டி வாஸ்து,தண்ணீர் தொட்டி அளவு,தண்ணீர் தொட்டி கட்டுமானம்,தண்ணீர் தொட்டி வாஸ்து அளவு,நிலத்தொட்டி வாஸ்து,

Today, the installation of an overhead water tank is done everywhere in the southwest. In old houses, only in some places built 15-20 years ago, a cage was built for the steps. There was a practice of placing it above that cage. In the same few places, due to the efforts of an architect who does not understand Vastu, the water tank should be placed in the northeast, and it is placed in the northeast. It is not removed until modern times. In such places, incidents that do not exist on this earth occur due to Vastu. Similarly, when it is placed on the southeast cage, in some places, an incident occurs that affects the women of the house in some situation. Even if it is located in the northwest, it creates difficulties in the life of women in terms of Vastu. If it is said that it can be placed on the steps in this place, then it can be placed on the south-central or west-central area and placed above it. Otherwise, it should be placed in the southwest area. Everyone should take this into consideration.

The post மேல்நிலை தண்ணீர் தொட்டி வாஸ்து first appeared on Chennai Vastu.

மேல்நிலை தண்ணீர் தொட்டி Overhead water tank Vastu
மேல்நிலை தண்ணீர் தொட்டி Overhead water tank Vastu

ஒரு வீட்டில், ஒரு கட்டிடத்தில் மேல்நிலை தண்ணீர் தொட்டி என்கிற ஒரு கட்டிட அமைப்பு முறையை எப்படி அமைக்க வேண்டும் என்பது பற்றி-௫இந்த பதிவு வழியில் தெரிந்து கொள்வோம். எக்காரணம் கொண்டும் மேல்நிலை தண்ணீர் தொட்டி என்பது வடமேற்கு பகுதியோ, வடகிழக்கு பகுதியோ, தென்கிழக்கு பகுதிகளிலோ வரக்கூடாது. தண்ணீர் தொட்டி வரவேண்டிய சரியான இடம் என்பது தெற்கு மத்திய பாகத்திலும், மேற்கு மத்திய பாகத்திலும், தெற்கும் மேற்கும் சேர்ந்த தென்மேற்கு பகுதி மூலைகளிலும் தாராளமாக வரலாம். அந்த வகையில் தவறான இடத்தில் தண்ணீர் தொட்டி இருந்தால் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். வடகிழக்கில் இருக்கிற தண்ணீர் தொட்டி குடும்ப தலைவரின் மீதும், தென் கிழக்கில் இருக்கிற தண்ணீர் தொட்டி குடும்ப தலைவியின் மீதும், வட மேற்கில் இருக்கிற தண்ணீர் தொட்டி குடும்ப தலைவி சார்ந்த இளம் பெண்கள் மீதும், வடக்கு என்பது சொத்து சார்ந்த பிரச்சனையிலும், கிழக்கு என்பது வேலை சார்ந்த பிரச்சினைகளிலும் பாதிப்பை கொடுத்து விடும் . ஆகவே எக்காரணம் கொண்டும் தண்ணீர் தட்டி தென்மேற்கு தவிர, தெற்கு மத்திய பாகம் தவிர, மேற்கு மத்திய பாக்கம் தவிர வேறு எங்கும் வாஸ்து வகையில் வரக்கூடாது.

Let’s learn about how to set up a building system called an overhead water tank in a house, in a building-5 in this way.  For any reason, overhead water tank should not come in north-west, north-east or south-east areas.  The right place for the water tank is South Central, West Central, South and West South West corners.  In that case, if there is a water tank in the wrong place, it should be disposed of immediately.  The water tank in the northeast will affect the head of the family, the water tank in the south east will affect the head of the family, the water tank in the north west will affect the young women of the head of the family, the north will affect property related problems and the east will affect work related problems.  Therefore water tap should not come anywhere other than south-west, south-central and west-central for any reason. மேல்நிலை தண்ணீர் தொட்டி, Overhead water tank Vastu,நீர் தொட்டிகளுக்கான வாஸ்து,Overhead water tank position as per VastuVastu for water tank position,underground water tank in south-west vastu,overhead water tank in north-east,Remedies for underground water tank in front of main door,Remedy for underground water tank in north west,Overhead water tank in East direction,overhead water tank in north-west,Vastu strictly prohibited placing water tanks in the South direction. The best position for earth elements is in the southwest direction. So, as earth elements in nature, overhead tanks should be positioned in the southwest, west or south directions. Strictly avoid north for placing overhead tanks.

The post மேல்நிலை தண்ணீர் தொட்டி Overhead water tank Vastu first appeared on Chennai Vastu.