மாடிப்படி வாஸ்து - Chennai Vastu

வாஸ்து வகையில் ஒரு சில இடங்களில் மாற்றங்களை செய்வது
வாஸ்து வகையில் ஒரு சில இடங்களில் மாற்றங்களை செய்வது என்பது கடினமாக இருக்கும். எடுத்துக்காட்டாக தரைத்தளத்தில் ஒரு கட்டிடம் இருக்கும். அதில் இந்த வீட்டின் உரிமையாளர் குடியிருப்பார்கள். மாடியில் ஒரு கட்டிடம் இருக்கும் அதனை வியாபார ரீதியாக வாடகைக்கு விட்டு இருப்பார்கள். இந்த இடத்தில் பெரிய அளவில் வாஸ்து வகையில் மாற்றங்களை கொண்டுவர முடியாது.காரணம் வடகிழக்கு பகுதியில் மாடிப்படி இருக்கும். அந்த வடகிழக்கு படி வழியாகத்தான் மாடிக்கு செல்ல வேண்டிய ஒரு சூழ்நிலை இருக்கும். தனக்கென்று ஒரு படியை தென்கிழக்கு பகுதியில் அமைத்து இருப்பார்கள். அந்த தென்கிழக்கு படியையும் உடைத்து மாற்றம் செய்வது கடினமான பணி. ஏன் என்று சொன்னால் வடகிழக்குப்படியை எடுக்கும் பொழுது மாடிக்கு செல்கிற அந்த வாடகைக்கு செல்கிற கட்டிட அமைப்பு மாறுபாடு அடையும். அதே சமயம் இந்த கட்டிடம் என்பது ஒரு 25 வருடங்களை கடந்த கட்டிடமாக இருக்கும். இதுபோன்று குறிப்பாக சென்னை பெங்களூர் ஓசூர் கோவை சேலம் போன்ற நகரங்களில் இருக்கலாம் என்று சொல்லலாம். அப்படி இருக்கின்ற போது அந்த வீட்டில் பெரிய அளவில் வாஸ்து மாற்றங்களை நீங்கள் செய்ய வேண்டாம் என்று சொல்லுவேன். உடனடியாக வேறொரு நல்ல வாடகை வீட்டுக்கு சென்று விடுங்கள். இந்த வீட்டை வாடகைக்கு விட்டு விடுங்கள். இந்த வாடகையை வாங்கி அந்த வீட்டுக்கு கொடுத்து விடுங்கள். எப்பொழுது நீங்கள் கட்டிடம் மாற்றம் செய்யலாம் என்று நினைக்கிறீர்களோ அந்த நாளில் மொத்தமாக எடுத்துவிட்டு வாஸ்து அமைப்பில் கட்டி விடலாம் என்று தான் ஆலோசனை சொல்லுவேன். இது போல வாஸ்துவில் மாற்றம் செய்ய முடியாமலும் ஒரு சில கட்டிடங்கள் இருக்கும். இதையும் ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்வது நலம்.

வாஸ்து மாற்றங்கள்,

வீட்டில் வாஸ்து மாற்றம்,

வாஸ்து திருத்தங்கள்,

சிறிய வாஸ்து மாற்றங்கள்,

வாஸ்து திருத்தம் செய்யலாமா,

வாஸ்து குறை நீக்க மாற்றங்கள்,

வாஸ்து சீரமைப்பு,

வாசல் வாஸ்து மாற்றம்,

சமையலறை வாஸ்து மாற்றங்கள்,

படுக்கையறை வாஸ்து மாற்றம்,

கழிவறை வாஸ்து திருத்தம்,

பூஜை அறை வாஸ்து மாற்றம்,

பால்கனி வாஸ்து மாற்றம்,

மாடிப்படி வாஸ்து ,

வாஸ்து குறை தீர மாற்றங்கள்,

வாஸ்து தவறு சரி செய்யும் வழி,

கட்டிட மாற்றமில்லா வாஸ்து தீர்வு,

சிறிய மாற்றங்களால் பெரிய பலன் வாஸ்து,

வாஸ்து பிரச்சனை தீர்வு,

இடம் மாற்றாமல் வாஸ்து பரிகாரம்,

இடிப்பு இல்லா வாஸ்து தீர்வு,

Structural change இல்லாத வாஸ்து,

Interior வாஸ்து மாற்றங்கள்,

வாஸ்து ஆலோசனை மாற்றங்கள்,

வாஸ்து உண்மை vs மூடநம்பிக்கை

It will be difficult to make changes in some places in terms of Vastu. For example, there will be a building on the ground floor. The owner of this house will live in it. There will be a building on the upper floor, which will be rented out for commercial purposes. Large-scale changes in terms of Vastu cannot be made in this place. The reason is that there will be a staircase in the northeast area. There will be a situation where you have to go to the upper floor only through that northeast staircase. They will have built a staircase for themselves in the southeast area. It will be a difficult task to break down that southeast staircase and change it. Why? When you take the northeast staircase, the structure of the rented building going to the upper floor will change. At the same time, this building will be a building that is more than 25 years old. This can be said to be especially true in cities like Chennai, Bangalore, Hosur, Coimbatore, Salem. In such a situation, I would say that you should not make large-scale Vastu changes in that house. Immediately move to another good rented house. Rent out this house. Buy this rental and give it to that house. Whenever you are thinking of changing a building, I would advise you to take it all apart and build it according to the Vastu system on that day. Similarly, there are some buildings where changes in Vastu cannot be made. It is good for everyone to take this into consideration.

The post வாஸ்து வகையில் ஒரு சில இடங்களில் மாற்றங்களை செய்வது first appeared on Chennai Vastu.

மாடிப்படி வாஸ்து floor plan staircase vastu
மாடிப்படி வாஸ்து floor plan staircase vastu

கட்டிடத்தில் மாடிப்படிகள் அமைக்க விதிமுறை என்பது மிக மிக முக்கியம். அப்படி அமைக்கின்ற பொழுது வெளிப்புறப்படியாக இருக்கின்ற பட்சத்தில் மேற்கு சார்ந்த வடமேற்கிலும், தெற்கு சார்ந்த தென்கிழக்கும், தெற்கு சார்ந்த தென்கிழக்கிலும், மேற்கு சார்ந்த வடமேற்கிலும், தெற்கு சாலை அல்லது மேற்கு சாலை இருக்கின்ற பட்சத்தில் தென்மேற்கு பகுதியின் தெற்கிலும், தென்மேற்கு பகுதியின் மேற்கிலும் அமைப்பது சாலச் சிறந்தது. வடக்கு பகுதியில் வெளிப்புறப்படி அமைக்கும் போது தொங்கும்படியாக அமைக்க வேண்டும். கிழக்கு பகுதியில் வெளிப்படியை அமைக்கும் போது தொங்குபடியாக அமைக்கலாம். அல்லது தொங்கும் படியும் இல்லாமல் கூட அமைக்கலாம். ஒரு சில இடங்களில் அது யோகத்தை கொடுக்கும் அமைப்பில் மாற்றி வைத்து கட்டும் பொழுது நல்லது செய்யும் படியாக இருக்கும். தெற்கு மேற்கு சார்ந்த பகுதிகளில் இடங்கள் அதிகமாக இருக்கின்ற பொழுது தென்மேற்கு சார்ந்த தெற்கிலும், தென்மேற்கு சார்ந்த மேற்கிலும் தொங்கும்படிகள் அமைக்கலாம். இடம் குறைவாக இருக்கின்ற இடங்களில் தென்மேற்கு சார்ந்த பகுதியில் கூண்டு அமைப்பை ஏற்படுத்தி படிகள் அமைத்துக் கொள்ள வேண்டும். அப்படி அமைக்கின்ற பொழுது அந்த படிக்கும் அந்த கூண்டு சார்ந்த கட்டிடத்திற்கும் தொடர்பு இல்லாமல் அமைக்கும் போது யோகத்தை செய்கிற வாஸ்து படியாக இருக்கும். ஒரு சிலர் தென்மேற்கு பகுதியில் படி அமைப்பது தவறு என்பார்கள். ஆனால் வாஸ்து விதிகளை உட்பகுத்தி அமைக்கும் பொழுது அது யோகத்தை செய்கிற படியாக தான் இருக்கும். இந்த விஷயங்கள் என்னைப்போல 15 வருடங்கள் பயணப்படுகிற வாஸ்து நிபுணர்களுக்கு தான் தெரியும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நேற்று இன்று வந்த வாஸ்து மனிதர்களுக்கு  நிச்சயமாக தெரியாது.

The regulation of stairs in the building is very important.  It is better to build the road in the west direction in the north-west, in the south direction in the south-east, in the south direction in the south-east, in the west direction in the north-west, if there is a south road or in the case of a west road, in the south of the south-west part, and in the west of the south-west part.  In the north side, when it is installed externally, it should be installed in a hanging manner.  It can be set up as a pendant when setting up the outer door in the east side.  Or even set up without a hanging step.  In some places it is a good practice when it is converted into a system that gives yoga.  When there are more places in south-west oriented areas, hangings can be arranged in south-west oriented south and southwest-oriented west.  Where space is limited, steps should be made in the south-west direction by making a cage system.  When it is constructed in such a way, it is a vastu step that does yoga when it is constructed without connection to the staircase and the caged building.  Some people say that it is wrong to place a step in the south-west.  But when the rules of Vastu are analyzed and set, it will be the same as doing yoga.  These things are known only to Vastu experts who have been traveling for 15 years like me.  Vastu people who came yesterday and today definitely do not know that I have taken and overturned. மாடிப்படி வாஸ்து, floor plan staircase vastu,External staircase direction as per Vastu,

Vastu for staircase inside house,Best location of stairs in house,Staircase Vastu for east facing house,staircase in north-west vastu,Number of steps in staircase as per Vastu,

The post மாடிப்படி வாஸ்து floor plan staircase vastu first appeared on Chennai Vastu.

மாடிப்படி வாஸ்து Staircase Vastu
மாடிப்படி வாஸ்து

மாடிப்படிகள் அமைக்கும்போது ஒரு சில வாஸ்து விதிகளை கவனித்து அமைப்பது சாலச் சிறந்தது. தென்கிழக்கில் வாஸ்துபடி படிகள் வரலாம். வடமேற்கு பகுதியில் வாஸ்துபடி படிகள் வரலாம். தென்மேற்கில் மேற்காக இருந்தாலும் சரி, தெற்காக இருந்தாலும் சரி வாஸ்து முறையில் படிகள் வரலாம் என்று என்னைப் போல் இருக்கிற வாஸ்து மக்கள் சொல்வார்கள். இந்த விதியை ஒருவர் ஏற்றுக்கொண்டு நீளமாக அகலம் குறைவாக இருக்கக் கூடிய இடங்களில் ஒரு படிகளை அமைக்கும் பொழுது வாஸ்து விசயத்தில் கவனத்தில் கொண்டு அமைப்பது சாலச்சிறந்தது. அந்த வகையில் வடக்கு பார்த்த வட மேற்கில் படிக்கள் அமைகின்ற பொழுது அந்த படிகள் ஒரே நேராக ஏறி மேற்கில் உள்ள நுழைந்து கிழக்காக பயணப்படுவது போல அமைக்க வேண்டும். நேராக மேற்கு ஏறி தெற்கு நுழைவது போல எக்காரணம் கொண்டும் அமைக்க கூடாது. அதேபோல ஒரே நேர்குத்து படிகளை கிழக்கு பகுதியில் அமைகின்ற பொழுது நேராக தெற்கு நோக்கி ஏறி மேற்கு திரும்பி, தென்கிழக்கு தெற்கு வழியாக உள்ளே நுழைய வேண்டும். நேராக தெற்கு நோக்கி ஏறி நேராக மேற்கு நோக்கி நுழைவே கூடாது அது வாஸ்துதிராக தவறாக முடிந்து விடும். தென்மேற்கு பகுதிகள் நுழைவது போல தெற்கு சார்ந்த படிகளையும் மேற்கு சார்ந்த படிகளையும் ஒரே செங்குத்தாக செல்கிற படிகளை அமைக்க கூடாது. வாஸ்து வகையில் படிகளை மிகச் சரியான முறையில் அமைப்பது சாலச் சிறந்தது. எக்காரணம் கொண்டும் மனம் போன போக்கில் பொதுவான மனிதர்கள் சொல்கிறார்கள் என்றோ, மேஸ்திரி இன்ஜினியர் சொல்கிறார்கள் என்றோ தவறான முறையில் படிகளை அமைத்துவிடக் கூடாது. அப்படி படி அமைப்பில் சந்தேகம் இருந்தால் என்னை போன்ற வாஸ்து நிபுணர்கள் தொடர்பு கொண்டு அமைப்பது சாலச் சிறந்தது.

It is best to observe some Vastu rules while constructing the stairs.  Vastupadi steps may come in southeast.  Vastupadi steps may come in the north-west.  Vaastu people like me will say that steps can come in Vastu system either in South-West or South-West.  It is best if one accepts this rule and constructs steps in places where length and width may be limited, keeping in mind Vastu.  In that way, when the steps are set up in the north-west facing north, those steps should be set as if they are going straight up, enter in the west and travel to the east.  For any reason, it should not be set up like a straight west climb and south entry.  Similarly, when the single upright steps are placed in the east side, one should climb straight towards the south, turn west and enter through the south-east-south direction.  Do not climb directly to the south and enter directly to the west, it will end up architecturally wrong.  South-facing steps and west-facing steps should not be constructed in the same vertical direction as in south-west areas.  It is best to arrange the steps in the most appropriate way in terms of Vastu.  For any reason, steps should not be set in a wrong way, as common people say, or as master engineers say.  If there is any doubt about the stair arrangement, it is better to contact Vastu experts like me.மாடிப்படி வாஸ்து, Staircase Vastu,External staircase direction as per Vastu,Vastu for staircase inside house,South-east staircase Vastu,Staircase Vastu for north-east facing house,Number of steps in staircase as per Vastu,staircase in north-west vastu,South-West staircase Vastu,Best location of stairs in house,

The post மாடிப்படி வாஸ்து Staircase Vastu first appeared on Chennai Vastu.