திருமுல்லைவாயில் வாஸ்து நிபுணர் - Chennai Vastu

திருமுல்லைவாயில் வாஸ்து Vastu Consultant in Thirumullaivoyal
திருமுல்லைவாயில் வாஸ்து நிபுணர் Vastu Consultant in Thirumullaivoyal

திருமுல்லைவாயில் வாஸ்து நிபுணர்: தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகநாதனின் நெஞ்சார்ந்த வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும். எண்ணில் நல்ல கதிக்கு வெற்றியே. திருமுல்லைவாயில் பகுதியில் வாஸ்து சார்ந்த ஆலோசனை என்பது ரெகுலராக சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் இருக்கின்றது. அந்த வகையில் திருமுல்லைவாயில் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வாஸ்து சார்ந்த ஆலோசனை வேண்டும் என்கிற மக்கள் என்னை அழைக்கின்ற பொழுது உங்களுடைய இடத்திற்கே வந்து வாஸ்து ஆலோசனை வழங்க வேண்டும். ஒருவேளை நான் வெளியில் இருந்தாலும் உங்களுக்கு அவசரத் தேவையாக இருந்தால் வரைபடத்தின் மூலமாக ஆன்லைன் மூலமாகவும் வாஸ்து ஆலோசனை வழங்க முடியும். பிறகு உங்கள் பகுதிக்கு வருகின்ற பொழுது நேரிலும் அந்த இடத்தை ஆன்லைனில் நாம் ஏதாவது தவற விட்டு இருந்தால் சரி பார்க்கும் விதமாக நேரிலும் வந்து நாம் அதை சரி செய்து கொள்ளலாம்.ஆக  திருமுல்லைவாயில் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு நீங்கள் வாங்கவும் மிகச்சிறந்த யோகம் உள்ள வீடாக அந்த வீட்டை எடுத்துக் கொடுக்க முடியும். அதே சமயம் தனிப்பட்ட இடத்தில் ஒரு வீடு கட்டிக் கொள்ளவும், ஒரு பிரமோட்டர் கட்டி இருக்கின்ற வீட்டை வாங்குவதற்கும் வாஸ்து ஆலோசனை உங்களுக்கு வழங்கப்படும் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றேன். நீங்கள் அழைக்கின்ற பட்சத்தில் உங்களிடத்திற்கு வந்து திசைகாட்டி வைத்து சுற்றுப்புற நில இயல் சார்ந்த வாஸ்து ஆலோசனையை உங்களுக்கு வழங்க முடியும். ஒரு சிலர் சொல்வார்கள் என் கணவருக்கு இந்த ராசி எனக்கு இந்த ராசி என்னுடைய மகன் மகளுக்கு இந்த ராசி இருக்கிறது எந்த திசையைப் பார்த்து வீடு வாங்க வேண்டும் என்கிற எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது என்று கேட்பார்கள். அதனையும் தீர்க்கும் விதமாக உங்களுக்கு சரியான முறையில் வாஸ்து அமைப்பில் ஒரு வீட்டை அமைத்துக் கொடுக்க முடியும்.

Ampathur Vastu Expert: Heartfelt greetings from Chennai Vastu Jaganathan to all Tamil natives.  Every week in my vastu based journey Chennai Chengalpattu is in the suburbs of Tiruvallur Kanchipuram based district.  That way, when people call me for Vastu consultation in Ampathur area, I should come to your place and give Vastu consultation.  When people call me for Vaastu consultation in Ambatur Ottiya and Ambatur Estate areas and in Ambatur Suburbs and Vaastu consultation for a factory and a company in Ambatur Estate, as well as for Vaastu consultation in adjoining suburbs in Ambatur Areas, come to your place in the best possible way.  I would like to inform you that I can provide Vastu related advice.  I am pleased to inform you that I can provide vastu based advice for buying an apartment house, buying flats and building a house in a private place in Ambattur area. திருமுல்லைவாயில் வாஸ்து நிபுணர், Vastu Consultant in Thirumullaivoyal,Top Vastu Shastra Consultants in Tirumullaivayal,Vastu Shastra Consultants For Residence in Santhi Nagar Thirumullaivoyal,

The post திருமுல்லைவாயில் வாஸ்து Vastu Consultant in Thirumullaivoyal first appeared on Chennai Vastu.