சமையல் அறை எப்படி இருக்க வேண்டும் - Chennai Vastu

kitchen very important Vastu சமையலறை வாஸ்து
kitchen very important Vastu சமையலறை வாஸ்து

வாஸ்து சார்ந்த வகையில் சமையலறை மிக மிக முக்கிய அங்கம் வகிக்கின்றது. சமையலறை வழியாகத்தான் சரியான முறையில் உணவு சமைத்து உடலுக்கு கொடுத்து மனிதர்களை ஆரோக்கியமாக வைத்திருக்கிற நிகழ்வை செய்கின்றது. ஆக அப்படிப்பட்ட சமையலறை என்பது வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு இருப்பது நலம். அந்த வகையில் சமையலறைக்கு முதல் தரமான ஒரு இடம் என்று சொன்னால் ஒரு இல்லத்தில் தென்கிழக்கு பகுதி மட்டுமே.ஏன் என்று சொன்னால் இது சுக்கிரனோடு இணைந்த விஷயம். சூரியனோடு இணைந்த விஷயம் . இந்த இடத்தில் நெருப்பு தான் மனித வாழ்க்கையில் உயர்வான ஒரு நிலை. அப்படிப்பட்ட அந்த நெருப்பை அதன் பிரதான இடமான தென்கிழக்கு பகுதியில் தான் வைப்பது நலம். அந்த வகையில் வடக்கு நீளமாக இருக்கிற வீடுகளில் தென்கிழக்கு என்று முடிவு செய்யும் போது அது வேறொரு இடத்தில் இருக்கும். சதுரமான மனைகளில் தென்கிழக்கு சரியான இடத்தில் இருக்கும். இதே கிழக்கு நீளமான மனைகளின் தென்கிழக்கு என்பது சரியான இடத்தில் அமராது. ஆனால் நமது மக்கள் கிழக்கு நீளமாகவோ அல்லது, வடக்கு நீளமாகவோ இருக்கின்ற மனைகளில் தென்கிழக்கு பகுதியில் சமையல் அறை அமைத்து தவறான ஒரு தென்கிழக்கு பகுதிக்கு வராது கிழக்குப் பகுதிக்கு அல்லது, தெற்கு பகுதிக்கு வருகிற அமைப்பில் சமையலறையை அமைத்து விடுவார்கள். இதை கவனத்தில் கொண்டு ஒரு சமையல் அறையை அமைப்பது சாலச் சிறந்தது என்று சொல்லுவேன். ஆக தென்கிழக்கு என்று சொன்னார் 135 டிகிரிகள் கோணத்தில் இருக்க வேண்டும். அதில் முன்போ பின்போ 15 டிகிரி களுக்கு சென்று விடலாம் தவறு கிடையாது . ஆக இதை கவனத்தில் கொண்டு சமையல் அறையை அமைப்பது வாஸ்து வகையில் நல்லது. kitchen very important Vastu, சமையலறை வாஸ்து,தெற்கு பார்த்த வீடு சமையலறை,வடமேற்கு சமையல் அறை வாஸ்து,சமையல் அறை எப்படி இருக்க வேண்டும்,சமையலறை வாஸ்து அளவுகள்,

The kitchen plays a very important role in terms of Vastu. It is through the kitchen that food is cooked properly and given to the body and keeps people healthy. Therefore, it is good that such a kitchen is subject to the rules of Vastu. In that sense, if we say that the first place for the kitchen is the southeast part of a house. If we say why, this is a matter associated with Venus. It is a matter associated with the Sun. Fire in this place is a high position in human life. It is good to place such fire only in its main place, the southeast. In that sense, when we decide that southeast is in houses with a north-long direction, it will be in another place. Southeast is in the right place in square houses. Southeast is not in the right place in houses with the same east-long direction. But our people will set up a kitchen in the southeast part of houses with an east-long or north-long direction and not in the wrong southeast part and will set up the kitchen in the east or south part. I would say that it is very good to design a kitchen keeping this in mind. So, he said that it should be at an angle of 135 degrees, which means that it should be in the southeast. There is nothing wrong with going 15 degrees forward or backward. So, it is good to design a kitchen keeping this in mind, in terms of Vastu.

The post kitchen very important Vastu சமையலறை வாஸ்து first appeared on Chennai Vastu.

சமையல்அறை வாஸ்து Kitchen Vastu
சமையல்அறை வாஸ்து Kitchen Vastu

வாஸ்து குறிப்புகள் சிலவற்றை இந்த பதிவுகள் வழியாக பார்ப்போம். இதனை பொது கருத்துக்களாக எடுத்துக் கொள்ள வேண்டும். சமையலறை என்பது முதல் தரமாக தென்கிழக்கு பகுதியும் இருக்கலாம் அதற்கு இரண்டாவது வகையில் வடமேற்குப் பகுதியில் கூட இருக்கலாம். அதே சமயம் அந்த அறைகளில் ஒரு சில அபார்ட்மெண்ட் வீடுகளில் அடுப்பு வைக்கிற முறையை மாற்றி வைத்திருப்பார்கள் அதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு சில இடங்களில் மேற்கு பாகத்தில் வைத்திருப்பார்கள் மேற்கு பாகத்தில் வைத்தால் கூட தவறு கிடையாது. அப்படி வைத்து அந்த அடுப்பை வடக்கு பார்த்து சமைப்பது போல வைத்திருப்பார்கள் அதை எக்காரணம் கொண்டும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல வடமேற்கு சமையலறையில் வடக்கு பார்த்து சமைப்பது போல அமைத்திருப்பார்கள் அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதே சமயம் தென்கிழக்கு சமையல் அறையில் தெற்கு பார்த்து சமைப்பது போல ஒரு சில அபார்ட்மெண்ட் வீடுகளில் அமைத்து இருப்பார்கள் அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சமையலறை வடமேற்குப் பகுதியில் இருந்தாலும் சரி, தென்கிழக்கு பகுதியில் இருந்தாலும் சரி, கொஞ்சம் தெற்கு பகுதிக்கு நகர்ந்தாலும் சரி, ஏன் கொஞ்சம் கிழக்குப் பகுதிக்கு நகர்த்தாலும் சரி, வடமேற்கு பகுதியில் இல்லாமல் கொஞ்சம் மேற்கு பகுதிக்கு நகர்ந்தாலும் சரி தவறு தான். இருந்தாலும் கொஞ்சம் ஏற்றுக்கொள்ளலாம். அப்படி இருக்கின்ற இடத்தில் அடுப்பு எக்காரணம் கொண்டும் கிழக்கு பார்த்து சமைப்பது போல் தான் இருக்க வேண்டும். வடக்கு பார்த்தோ, தெற்கு பார்த்தோ சமைப்பது போல இருக்கக் கூடாது. இதை வாஸ்து வகையில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Let’s look at some Vastu tips through these posts. This should be taken as general ideas. The kitchen can be in the southeast as well as the northwest as well. At the same time, in some apartment houses, the way the stove is placed in those rooms is changed, which should be taken into account. In some places, they keep it in the west, and there is nothing wrong with placing it in the west. They keep the stove facing north and cook in that way, which should be avoided for any reason. Similarly, in the northwest kitchen, they set it up as if they were cooking facing north, which should also be taken into account. At the same time, in some apartment houses, they set it up as if they were cooking in the southeast kitchen, which should also be taken into account. Whether the kitchen is in the northwest, in the southeast, or even if it is moved a little to the south, or even if it is moved a little to the east, or even if it is not in the northwest but rather to the west, it is wrong. However, it can be accepted to some extent. In such a place, the stove should be facing east for any reason. It should not be facing north or south for cooking. This should be taken into account in terms of Vastu. சமையல்அறை வாஸ்து, Kitchen Vastu, தெற்கு பார்த்த வீடு சமையலறை, வடமேற்கு சமையல் அறை வாஸ்து, சமையலறை வாஸ்து அளவுகள், சமையல் அறை எப்படி இருக்க வேண்டும்,

The post சமையல்அறை வாஸ்து Kitchen Vastu first appeared on Chennai Vastu.