சென்னை வாஸ்து மனையடி Chennai Vastu Manaiyadi

வாஸ்து முறையில் ஆயாதி குழி கணக்கு, மனையடி கணக்கு சார்ந்த விஷயத்தை இந்த பதிவில் வழியாக தெரிந்து கொள்வோம். மனையடி அளவுகள் என்பது வீடுகளில் பார்க்க வேண்டுமா? என்று சொன்னால் 100% பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது. இது பழைய காலத்தில் நமது தமிழர் முறையில் அளவுகளாக வைத்திருக்கின்றனர். அந்த அடி கணக்கு என்பது குடும்பத் தலைவரின் காலடி தான். ஆனால் இன்று நாம் பயன்படுத்துகிற அடி அளவு என்பது பிரிட்டிஷ் சார் பயன்படுத்திய அடி அளவுகளை … Continue reading சென்னை வாஸ்து மனையடி Chennai Vastu Manaiyadi