vastu north side

vastu north side

வாஸ்து வகையில் வடக்கு பாகத்தில் குப்பை, கூளங்கள், சாணிமேடுகள், கல், மண் முதலிய பொருள்களை போட்டு வைக்கும் பொழுது அந்த இடத்தில் தன நஷ்டம், மரணம் சார்ந்த சம்பவங்களுக்கு இணையாக கஷ்டம் நடக்கக்கூடிய விதமாக இருக்கும். வடக்கு புற இல்லத்திற்கு சமையலறை என்பது தென்கிழக்கு மூலையில் வைப்பது முதல் தரமானது. வடக்கு பாகம் எப்பொழுதுமே பெண்களின் மீதும், பணத்தின் மீதும், சொத்துக்களின் மீதும், நகைகளின் மீதும் இருக்கும். வடக்கு சரியாக இருந்தால் தான் பணம் சார்ந்த நிகழ்வுகளில் வெற்றி கிடைக்கும்.

According to Vaastu, when garbage, pebbles, sand mounds, stone, soil etc. are placed in the north side, there is a possibility of loss or death in that place. The first standard is to place the kitchen in the south-east corner for a north-facing home. North side is always on women, money, property and jewels. If the North is right then there will be success in monetary events.

 32 total views,  1 views today