Vastu In Chennai Tamil

Vastu In Chennai Tamil

நாளைய பஞ்சாங்கம்
ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 40 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.40 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 16.2.2024 சோபக்ருது மாசி மாதம். 04ந் தேதி வெள்ளிக்கிழமை காலை 8.56  வரை வ.சப்தமி திதி.பிறகு அஸ்டமி திதி. காலை 8.33 மணி வரை பரணி பிறகு கிருத்திகை நட்சத்திரம்.


இன்று  நாள் முழுவதும்  யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – சுகம்
ரிஷபம்- ஆக்கம்
மிதுனம்- அசதி
கடகம்- வேலை
சிம்மம்- செலவு
கன்னி- சினம்
துலாம் – புகழ்
விருச்சிகம் – வெற்றி
தனசு- முயற்சி
மகரம்- ஊக்கம்
கும்பம்- லாபம்
மீனம்- அறிவு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
VasthuConsultant_Tamilnadu
#Arukkani_Jagannathan_Vastu
#Coimbatore_Vastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
#Vastu_Consultant_Chennai #jagannathan_vastu #Tirupur_Vastu #tirucirappallivastu #VastuConsultant_Tamilnadu #SalemVastu

சென்னை வாஸ்து  கருத்துகள்:
Chennai Vastu Tips :

இன்றைய வாஸ்து டிப்ஸ் கருத்துக்கள்:

வாஸ்து சார்ந்த விஷயத்தில் தெருப்பார்வைகள் என்பது மிக முக்கியம். அதே வகையில் வடக்கும் கிழக்கும் இருக்கிற தெருக்களிலிருந்து அதில் இருந்து பார்வைகள் வந்தால் யோகம் ஆனது. அதே சமயம் மேற்கு வட மேற்கு, தெற்கு தென்கிழக்கு தெரு பார்வைகள் தனியாக வரும் பொழுது சாலைகள் இல்லாத தெருக்கத்தாக மட்டும் வருவதோ மிகுந்த யோகத்தை கொடுக்கும். அதே சமயம் தெற்கு தெரு இருந்து மேற்கு தெரு இருந்து பார்வையில் வரும் பொழுது அதே அளவிற்கு, கிழக்கு புறத்திலும் வடக்குப் புறத்திலும் ஒரு இட அமைப்பை ஏற்படுத்தும் போது அதுவும் மிகுந்த யோகத்தை கொடுக்கிற தெரு பார்வை தெருக்குத்துக்களாக இருக்கும். இல்லை என்று சொன்னால் நல்ல தெருக்குத்து என்று சொல்லுகிற வாய்மூலை தெருக்குத்தும் தென்கிழக்கு அக்னிதெருக்குத்தும் நல்லது என்று சொன்னாலும் கூட, எனது அனுபவத்தில் பெரிய பலன்களை கொடுப்பதில்லை என்பதை இந்த பதிவில் வழியாக சொல்லுகின்றேன். ஆக அப்படி இருக்கின்ற பொழுது அதனை எப்படி அமைக்கலாம். எப்படி அமைத்துக் கொண்டால் அதையும் யோகமாக செய்யலாம் என்று பார்க்கும் பொழுது , தென்மேற்கு ஒரு கட்டிட அமைப்பு ஏற்படுத்தும் போது அதுவும் வடகிழக்கு தெருக்குத்து என்ன வேலை செய்வோமோ, அதுபோல அமைத்துக் கொள்வது தான் வாஸ்து வகையில் நல்லது. தெற்கு மேற்கு சார்ந்த தெருகுத்துக்கள் நல்லதாக இருந்தாலும் அதில் சாலை சார்ந்த வகையில் தவறு இருக்கும்.அதனை கவனித்து ஒரு வாஸ்து அமைப்போடு ஒரு தெருக்குத்துக்களை கவனித்து இடம் வாங்குவது நலம்.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .   Vastu In Chennai Tamil,தமிழ்நாட்டில் வாஸ்து ஆலோசகர்,Vastu Chennai | வாஸ்து நிபுணர்,West facing house Vastu shastram,சொக்கு சமையல் – Tamil ,Vastu Accessories in Chennai,

 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

Vastu in erode

Loading