தினசரி நாள்காட்டி 3.2.2023 #சுபக்கிருது; #தை மாதம். 20ந் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6.59 வரை திரயோதசி திதி பிறகு வ. சதுர்தசி திதி . நாள் முழுவதும் புனர்பூசம் நட்சத்திரம் .
ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am
இன்று நல்ல நேரங்கள்:
6- 9am 1-1.30pm 5-6pm
இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள் .
Daily Calendar 3.2.2023 #goodbye; #Thai month. 20th Friday till 6.59 pm after the Tiridasi Tithi. Chaturdasi Tithi. Punarbhusam Nakshatra throughout the day.
Raghunaram 10.30-12noon
Emakandam.3-4.30pm
Bath 7.30-9am
Good Times Today:
6- 9am 1-1.30pm 5-6pm
Today is a good yoga day all day.
__________________
#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
தெற்கு திசை வீடு என்பது இடத்திற்கு, தெற்கு புறத்தில் சாலை, கிழக்கு மேற்காக செல்கிற இடம் தான். தெற்கு திசை வீட்டிற்கு கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் மற்றவர்களுடைய இடமோ, கட்டிடமோ, வீடோ இருந்தால் இது தெற்கு முகவீடு . தெற்கு திசை இடத்திற்கு வீடு என்பது தென்மேற்கு நைருதி பகுதியில் இருக்கும்படி அமைக்க வேண்டும். தெற்கு திசை வீட்டிற்கு பிரதான வாயில், தெற்கு விட கிழக்குப் பகுதியில் வைத்தால் கொஞ்சம் நன்மையை கொடுக்கும். ஆனால் அந்த வீட்டுக்கு வடக்கு பகுதியிலும், கிழக்குப் பகுதியில் விடுகின்ற இடத்திற்கு இணையாக இருக்க வேண்டும்.அப்போது தான் வாஸ்து பலம் பொறுந்திய வீடாக இருக்கும்.
South direction house is the place, south side road, east west direction. If there is other place, building or house in the east and west of south direction house then it is south house. For south direction house should be placed in south-west direction. The main gate of a south facing house will give some advantage if it is placed in the east rather than the south. But the north side of the house should be parallel to the east side of the house. Only then will the house be based on vastu strength.
______________________
தினசரி இராசிபலன்
Daily rasipalan :
மேசம் – மகிழ்ச்சி
ரிஷபம்- தாமதம்
மிதுனம்- சுகம்
கடகம்- வரவு
சிம்மம்- சிக்கல்
கன்னி- முயற்சி
துலாம் – எதிர்ப்பு
விருச்சிகம்- வெற்றி
தனசு- ஆதரவு
மகரம்- பயம்
கும்பம்- நட்பு
மீனம் – படங்கள்
ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
___________________
மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.
