Vastu astrology / rasi palan / today history

today history

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

10.10.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 02 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.02 மணி

தினசரி நாள்காட்டி 10.10.2022 #சுபக்கிருது; #புரட்டாசி மாதம்.23ந் தேதி .  சோமவாரம் விடியற்காலை 1.41 வரை பிரதமை பிறகு  தே.துதியை திதி. மாலை  3.49 வரை ரேவதி நட்சத்திரம். பிறகு அசுவினி நட்சத்திரம்.

(காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

இன்றைய #இராகு எமகண்ட குளிகை நல்ல நேரங்கள்.

ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-7am 12-2pm 6-9pm

இன்று  நாள்  முழுவதும் நல்ல யோகநாள்   .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
#வாஸ்து_இரகசியம்.

ஏற்கனவே ஒரு இடம் இருக்கிறது. அந்த இடத்தில் ஏதாவது ஒரு வகை தொழிற்சாலை வைத்திருக்கிறீர்கள் . அதற்கு அருகில் உங்களுடைய இடம் இருக்கும் பொழுது அந்த இடத்தில் இணைத்து தொழிற்சாலை கட்டலாமா?. அல்லது வீடுகளை கட்டலாமா?. அப்படி வீடுகளை கட்டினால் எந்த மாதிரி அமைப்பில் கட்ட வேண்டும் என்கிற விஷயத்தை தெரிந்து கொள்வோம். அல்லது கட்டவே வேண்டாமா?. இல்லை கட்டினால் தவறு கிடையாது என்கிற வாஸ்து சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்வோம்.

மேற்கு புறத்தில் தொழிற்சாலை இருந்தால் தாராளமாக கிழக்கு புறத்தில் மற்றொரு தொழிற்சாலையின் கட்டிடத்தை கட்டிக் கொள்ளலாம். அதேபோல அந்த இடத்தில் வீடு கட்ட வேண்டும் என்று நினைத்தாலும்  கட்டிக் கொள்ளலாம். ஆனால் இந்த இடத்தில் தொழிற்சாலை கட்டிடத்தின் அமைப்பு என்பது தகரம் போட்ட கூரைகளாக, சிமெண்ட் ஓடுகள் போட்ட கூரைகளாக இருக்கும். இந்த இடத்தில் மாடி வீடுகள் கட்டும்போது உயரமும், அந்த கட்டிடத்தின் கணமும் முக்கியம். அந்த வகையில் பெரிய அளவில் இரண்டு மாடிகளுக்கு கட்டடங்களை கட்டக்கூடாது. இது கிழக்கு புறத்திற்கும் பொருந்தும். வடக்கு புறத்திற்கும் பொருந்தும். அதே சமயம் மேற்கு புறத்தில் ஒரு இல்லம் அமைக்கலாம் என்று சொன்னால் இல்லத்தின் உயரம் என்பது இரண்டு மாடிகளுக்கு இருக்கலாம். ஆனால் அதே சமயம் அந்த கட்டிடத்தின் அகலம் என்பது பெரிய அளவில் துணை செய்கிற அமைப்பாக இருக்காது. ஒரு தொழிற்சாலை அருகில் வீடு கட்டுவது என்பது நன்றாக ஆலோசித்து எங்களைப் போல் இருக்கும் வாஸ்து அறிவு சார்ந்த மனிதர்கள் ஆலோசனை அவசியம் என்பேன்.On This Day – What Happened Today
_____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – வெற்றி
ரிஷபம்- ஏமாற்றம்
மிதுனம்- உயர்வு
கடகம்- அமைதி
சிம்மம்- முயற்சி
கன்னி- நன்மை
துலாம் – புகழ்
விருச்சிகம்- அச்சம்
தனசு- நிம்மதி
மகரம்- அனுபவம்
கும்பம்- விவேகம்
மீனம் –    ஆர்வம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#October_10

உலக மனநல தினம்

சர்வதேச மரண தண்டனை எதிர்ப்பு தினம்

இந்திய எழுத்தாளர் ஆர்.கே.நாராயண் பிறந்த தினம்(1906)

தமிழறிஞர் மு.வரதராசன் நினைவு தினம்(1974)

நாகப்பட்டினம் மாவட்டம் உருவாக்கப்பட்டது(1991)

______________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து .

2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து .

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .

5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,

கடைகள்,

,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,

போன்ற கட்டிடங்களுக்கு ,

வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான

ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி பதினாறு செல்வங்களும் பெற்று வளமான வாழ்க்கை வாழ
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.

https://g.co/kgs/g9BxSW
https://maps.app.goo.gl/YquJoz6yztaYkAJK6
https://www.facebook.com/chennaivastu/
https://www.youtube.com/c/ChennaiVastu
https://www.instagram.com/chennai_vastu/
https://t.me/chennaivastujaganathan
https://www.linkedin.com/in/jaganathan-a-647097144
https://sharechat.com/profile/chennaivastu?d=n
https://twitter.com/Jaganathan_6666…
https://chat.whatsapp.com/D8gjwMME2FPAFhlzxhRZVw
https://pin.it/15RKTd0

www.chennaivastu.com
www.chennaivasthu.com
www.chennaivastu.in
www.chennaivasthu.in

#Chennai_Vastu
#சென்னை_வாஸ்து
#Chennai #Vastu #சென்னை #வாஸ்து
#vastushastram #vastushastra_tips
#Chennai_Vastu_consultant
#வாஸ்து #வாஸ்துகுறிப்பு #vastuhome #vastudesign #vastuforhome #vastutime #vastushastrahome #vastutipsforpositivity #vastutips #vastu #vastushastratips #vastushastraforhome

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading