Tamil calendar vastu 30.5.2022

ஸ்வஸ்தி ஶ்ரீ |
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

நாளை
#தமிழ்_காலண்டர்.
#கிருத்திகை_விரதம்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 15 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.45.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் தவறானது. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 30.5.2022 சுபக்கிருது வைகாசி மாதம்
16ந் தேதி திங்கட்கிழமை.
மாலை 5.02  வரை அமாவாசை திதி.பிறகு வ.பிரதமை திதி.   காலை 6.57 வரை கிருத்திகை நட்சத்திரம் பிறகு ரோகிணி நட்சத்திரம்.

ராகுநேரம்: 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm.

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-7am 12-2pm 6-9pm

காலை 6.57 மேல் நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

___________________
வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:

வாஸ்து ரீதியாக காலியிடங்கள் என்பது மிக மிக முக்கியம் . அந்த வகையில் சரியான வடக்கு திசைக்கு மனை இருக்கும்பொழுது இல்லத்திற்கு வெளியேயும் சுற்றுச்சுவருக்கு உள்ளேயும் இடம் என்பது சரியாக இருக்க வேண்டும். அதாவது தெற்கு இரண்டடிகள் என்றால், மேற்கு மூன்று அடிகள், கிழக்கு 6 அடிகள் அடிகள் இது எடுத்துக்காட்டு அளவு ஆகும். இந்த அடிப்படையிலிருந்து நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சேர்த்து வைத்துக் கொள்ளலாம் . அதே சமயம் வடக்கு என்பது திசைகாட்டிக்கு  20 பாகைள் திரும்பி இருக்கிறது என்று சொன்னால், காலியிடங்களை கவனித்துவிட வேண்டும். இதே அளவுகளை நீங்கள் பொருத்திப் பார்க்கும் பொழுது வாஸ்து ரீதியாக தவறாக முடிந்துவிடும். அதேசமயம் 25 பாகைகள் திரும்பி இருக்கும் பொழுதும், 30 பாகைகள் திரும்பி இருக்கும் பொழுதும் இந்த விதிகளை கூர்ந்து கவனித்து கடைபிடிக்கவேண்டும். அப்படிப்பட்ட இடத்தில் ஒரு சில இடங்களில் தெற்குப் பகுதிகள் இரண்டடி என்பது இருந்தால் , மேற்கு கிழக்கு கவனித்து ஓரே அளவு பொருத்தம் செய்து விட வேண்டும். அதே சமயம் திசைகளை பொருத்திப் பார்க்க வேண்டும். வடக்கு என்பது எவ்வளவு தேவையோ தாராளமாக அமைத்துக்கொள்ளலாம். இந்த விதிகளை பொருத்தி ஒரு இல்லத்தை கட்டும்பொழுது மிகச்சிறந்த துணையாக இருக்கும் . இந்த விதிகளை தெரியாது ஒரு வாஸ்து நிபுணர் வாஸ்து சொல்லுகிறார் என்று சொன்னால் அவருக்கு வாஸ்து முழுவதுமாக தெரியவில்லை என்றுமுடிவு செய்வது நலம்.

_______________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்- தனம்
ரிசபம்- லாபம்
மிதுனம்-  பயம்
கடகம்- எதிர்ப்பு
சிம்மம்- புகழ்
கன்னி- சிரமம்
துலாம் – நலம்
விருச்சிகம்- செலவு
தனுசு-உயர்வு
மகரம்- சுகம்
கும்பம்- சோர்வு
மீனம் –  களிப்பு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#May_30

அல்பேனியா தனி நாடாகியது(1913)

இந்தியாவில் கோவா தனி மாநிலமாகியது(1987)

பிராக் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது(1635)

திரினிடாட் டொபாகோவுக்கு முதல் தொகுதி இந்தியர்கள் வந்திறங்கினர்(1845)

____________________

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இது வாஸ்து பார்ப்பது கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

 197 total views,  1 views today