கழிவறைகள்& குளியலறை வாஸ்து vastu bathroom

ஒரு வீடு என்று சொன்னாலே அந்தக் காலத்தில் கழிவறைகள், குளியலறைகள் என்கிற விஷயம் இருந்ததா? என்று சொன்னால் நிச்சயமாக கிடையாது . அதனை வெளிப்புறப் பகுதிகளில் தான் அமைத்திருந்தார்கள். எங்களுடைய கொங்கு நாட்டுப் பகுதிகளில் பொடக்காளி என்று சொல்வார்கள். அதே போல சோழநாடு பகுதிகளில் புழக்கடை என்றும் கொல்லைபுறம்  என்றும் அழைப்பார்கள். ஆனால் இன்றைய நவீன காலத்தில் கண்டிப்பாக அது சாத்தியம் கிடையாது. ஒரு வீட்டிற்கு மிகவும் முக்கியமானது சமையலறை என்று சொன்னாலும், அதே முக்கியத்துவம் குளியலறைக்கும்  …

கழிவறைகள்& குளியலறை வாஸ்து vastu bathroom Read More »

 73 total views,  2 views today