Vastu astro today

31.8.2021பிலவ ஆண்டுஆவணி மாதம் 15ந் தேதிசெவ்வாய்க்கிழமை இன்றைய பஞ்சாங்கம்:Today panchangam: பிலவ ஆண்டு ஆவணி மாதம் 15ஆம் தேதி செவ்வாய்க்கிழமை.31.8. 2021.நவமி திதி புதன் விடியற்காலை 4.25 வரை அதற்குப் பிறகு தசமி. ரோகினி நட்சத்திரம் காலை 9:29 வரை பிறகு  மிருகசீரிஷம்.யோக நாள் இன்று. நேத்திரம் ஒன்று.ஜீவன் அரை.வாரசூலை வடக்கு.யோகினி தென்மேற்கு. மங்கள கௌரி விரதம் இன்று.பாஞ்சராத்ர ஸ்ரீஜெயந்தி இன்று.இன்றைய ராகு காலம்:  மாலை 3 மணியில் இருந்து 4.30 மணி வரை.இன்றைய எமகண்டம் காலை …

Vastu astro today Read More »

Loading