தொழிற்சாலைகளுக்கு வாஸ்து | Vastu for Factory

வாஸ்து வகையில் தொழிற்சாலைகள் மற்றும், பெரும் தொழில் நிறுவனங்கள் பெரிய முதலீடுகளை வைத்து பெரிய சொத்துக்களை அடமானம் வைத்து வங்கியில் பெரிய அளவில் கடன் வாங்கி தொழில் நடத்துகிற நிறுவனங்கள் அடுத்த கட்டத்திற்கு வருவது என்பது மிகப்பெரிய விஷயம். இந்த இடத்தில் தொழில் தெரிந்தால் மட்டும் பத்தாது. தொழில் சார்ந்த அறிவு ஒரு 20% புத்திக்கூர்மை,  10% அறிவு என்கிற விஷயங்கள் இருந்தாலும், தொழிலாளர்கள் என்கிற விஷயம் ஒரு 20% கொடுத்தாலும், மீதி 50 சதவீதம் பணம் …

தொழிற்சாலைகளுக்கு வாஸ்து | Vastu for Factory Read More »

 84 total views