காலிமனை வாங்க வாஸ்து | land purchase vastu

மனை வாங்கும்போது வாஸ்து சாஸ்திரம் என்பது கவனித்து வாங்க வேண்டும். ஒரு புதிதாக வீடு கட்டுவதற்கு மனை வாங்குவீர்கள் அப்படி மனை வாங்க செல்லும் போது சாகுனங்களையும் பார்ப்பது நல்லது . சகுனங்கள் என்பதே நிமித்தங்கள் என்பது நம்மை கொஞ்சம் காத்திருங்கள் என்று சொல்வதைப் போலத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் கல்யாண கூட்டம், நாதஸ்வர இசை, ஆலயமணியின் ஓசை, கோயில் பூஜை, பசுமாடு கூட்டங்களாக வருவது, சுமங்கலிப் பெண்கள் வருவது, தம்பதிகள் வருவது, பசு …

காலிமனை வாங்க வாஸ்து | land purchase vastu Read More »

 454 total views