திருப்பூர் நகரின் வாஸ்து நிபுணர்|tiruppur vastu consultant visit tirupur vastu consultant

தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும். எனது வாஸ்து பயணத்தில்  27.3.2022   ஞாயிற்றுக்கிழமை திருப்பூர் மாவட்டம் சார்ந்த புறநகர் பகுதியில்  வாஸ்து ஆலோசனை பயணத்தில் இருக்கின்றேன். ஆகவே மேற்கூறிய  பல்லடம், அவினாசி சார்ந்த  சுற்றுப்புற பகுதியில் இருக்கும்  மக்களின்  எனது வாஸ்து சார்ந்த உதவி தேவைப்படும்  போது, தொலைபேசிவழியாக அழைக்கவும். நன்றி. வணக்கம்.(சென்னை தொலைபேசி9941899995) 1.வாஸ்து  அமைப்பில் வீடு மாற்றம் செய்து கொடுக்கவும்,  அதோடு பணத்தோடு_பலமாக வாழ (கொங்குநாட்டின் அங்கணவீடு. #kongunadu #Traditional_house) …

திருப்பூர் நகரின் வாஸ்து நிபுணர்|tiruppur vastu consultant visit tirupur vastu consultant Read More »

Loading