Kitchen Vastu Tips சமையல் அறை வாஸ்து
Kitchen Vastu Tips சமையல் அறை வாஸ்து சமையலறை என்பது மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். ஒருவர் சமையல் அறைக்குள் நுழைகின்ற பொழுது வரவேற்பறை நீங்கள் நுழைந்தால் எப்படி எந்தவிதமான அசுத்தங்களும் இல்லாது எந்த வாசமும் இல்லாதது இருக்கின்றதோ அதுபோல ஒரு இல்லத்தின் சமையலறை இருக்க வேண்டும். சமையல் அறைதான் ஒரு இல்லத்தில் பிரதானம் என்று சொல்லுவேன். அந்த வகையில் சமையலறை சரியான முறையில் அமைக்கின்ற இடம் என்பது தென்கிழக்கு திசை ஆகும். இரண்டாவதாக தான் வடமேற்கு […]
Kitchen Vastu Tips சமையல் அறை வாஸ்து Read More »