காம்பவுண்ட் மதிற்சுவர் வாஸ்து |vastu compound

மதில் சுவர் என்று சொன்னாலே ஒரு இல்லத்திற்கு அரணாக இருப்பதில் மற்றும்  அழகாக இருப்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஒரு இல்லத்தை அழகு படுத்துகிற விஷயத்திற்கு கூட சுற்றுச்சூவர் முதன்மையாக இருக்கின்றது. அந்தவகையில் மதில்சுவர் தான் ஒரு வீட்டிற்கு பாதுகாப்பையும், மிகப்பெரிய தோற்றப்பொழிவையும் கொடுக்கிற நிகழ்வாக இருக்கின்றன. ஒரு வீடு , தெரு அல்லது சாலையின் ஓரம் இருக்குமானால், அந்த சாலையில் இருந்து அந்த வீட்டை நேரடியாக பாதுகாக்கின்ற செயலை செய்வது ஒரு வீட்டின் மதில் சுவர்கள் …

காம்பவுண்ட் மதிற்சுவர் வாஸ்து |vastu compound Read More »

 65 total views,  2 views today