கிருஷ்ணகிரி வாஸ்து பயணம் |krishnagiri vastu visit

உறவாக இருக்கும் தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும். எனது   வாஸ்து பயணத்தில்  29.5.2022 ஞாயிறு வாஸ்து பயணமாக கிருஷ்ணகிரி மாவட்டம் சார்ந்த பகுதியில் வாஸ்து ஆலோசனை விசயமாகபயணப்பட இருக்கின்றேன். மேற்கூறிய  கிருஷ்ணகிரி மாவட்ட பகுதிகளில் இருக்கும்  மக்களின்  எனது வாஸ்து சார்ந்த உதவி தேவைப்படும்  போது, தொலைபேசிவழியாக அழைக்கவும். நன்றி. வணக்கம்.(சென்னை தொலைபேசி9941899995) வாஸ்து  அமைப்பில் வீடு மாற்றம் செய்து கொடுக்கவும், அதோடு பணத்தோடு_பலமாக வாழ (கொங்குநாட்டின் அங்கணவீடு. #kongunadu #Traditional_house) …

கிருஷ்ணகிரி வாஸ்து பயணம் |krishnagiri vastu visit Read More »

 84 total views