Vastu building plan

Building  Vastu கட்டிட வாஸ்து

Building  Vastu கட்டிட வாஸ்து இடத்தில் கட்டிட அமைப்பு வாஸ்து என்கிற ஒரு விஷயம் இருக்கிறது . அந்த வகையில் ஒரு இடத்தில் கட்டிடத்தை நாம் இங்கு கட்ட வேண்டும் என்கிற ஒரு நியதி இருக்கிறது . அந்த வகையில் மொத்த இடத்தில் வடகிழக்கில் கட்டிடம் கட்டும் பொழுது மிகுந்த தவறாக முடிந்து விடும். அந்த இடத்தில் அப்படி கட்டிடங்கள் கட்டும் போது தெற்கிலும் மேற்கிலும் காலியிடமாக வரும் பொழுது அந்த வீட்டில் உரிமையாளர் அந்த வீட்டின் […]

Building  Vastu கட்டிட வாஸ்து Read More »

location of the building vastu

location of the building vastu ஒரு இடம் இருக்கிறது அந்த இடத்தில் எந்த இடத்தில் ஒரு இல்லத்தை கட்டலாம் என்ற கேள்வி நிறைய மக்களுக்கு இருக்கின்றது. ஒரு தட்டத்தில் டீ கப் எடுத்துச் செல்கின்றோம். அந்த டீ கப் நடுவில் வைத்தால் பாதுகாப்பாக இருக்குமா? ஒரு ஓரத்தில் வைத்தால் பாதுகாப்பாக இருக்குமா என்று ஒரு சொல்லும் பொழுது, தட்டம் தான் பூமி, டீ கப் என்கிற விஷயம் தான்வீடு.  ஆக ஒரு பரந்த இடத்தில் நடுவில்

location of the building vastu Read More »

வீட கட்டும் மக்களுக்கு வாஸ்து Vastu for house builders

Vastu for house builders ஒருவர் வீடு கட்டுகிறார் என்று முடிவு செய்யும் பொழுது ஒரு சரியான வாஸ்து விதிக்கு உட்படுத்துகிற உட்படுத்தப்பட்ட ஒரு இல்லத்திற்கு நீங்கள் சென்ற பிறகு அந்த வீட்டின் வேலைக்கு தொடங்குவது நலம் என்று சொல்வேன். அல்லது உங்களால் அது முடியவில்லை என்று சொன்னால் ஒரு பலம் பொருந்திய வாஸ்து நிபுணர் மற்றும் அந்த வாஸ்து மனிதன் சரியான ஒரு வாஸ்து வீட்டில் குடியிருக்கிற மனிதராக இருக்க வேண்டும் . அந்த மனிதரின் 

வீட கட்டும் மக்களுக்கு வாஸ்து Vastu for house builders Read More »

error: Content is protected !!