வாஸ்து ஜோதிடம் இன்று vastu astro today 25.8.2021

25.8.2021பிலவ ஆண்டுஆவணி மாதம் 9ந் தேதிபுதன்கிழமை இன்றைய பஞ்சாங்கம்: பிலவ ஆண்டு ஆவணி மாதம் ஒன்பதாம் தேதி புதன்கிழமை. ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு திருதியை திதி மாலை 4:21 வரை. அதற்குப் பிறகு சதுர்த்தி திதி. உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு எட்டு முப்பத்தி நான்கு வரை, பிறகு ரேவதி நட்சத்திரம். இன்று இரவு எட்டு முப்பத்தி நான்கு வரை சித்தயோகம் . அதற்கு பிறகு யோகம் குறைவு . நேத்திரம் …

வாஸ்து ஜோதிடம் இன்று vastu astro today 25.8.2021 Read More »

 589 total views,  5 views today