ஜோதிடம் வாஸ்து வேறுபாடு

ஜோதிடம் என்பது மிகப்பெரிய கடல் அதனை மூழ்கி முத்தெடுப்பது என்பது மிகவும் கடினம் ஜாம்பவான்களாக இருக்கிற ஜோதிடர்களும் தினமும் கற்று கொண்டிருக்கிற ஒரு மாணவனாக தான் இருக்கிறார்கள் அந்த வகையில் ஜோதிடத்தில் மாற்றம் என்பது நடக்காது ஜோதிடம் நிலையானது ஜோதிடம் ஜோதிடம் என்பது கட்டங்களில் விளையாடக் கூடிய ஒரு செயல் வாஸ்து என்பது கட்டடங்களில் விளையாடக் கூடிய ஒரு செயல் இந்த இரண்டையும் எந்த இடத்திலும் இணைத்துப் பார்க்க வேண்டாம் ராசிக்கு வாசல் வைக்க வேண்டும் என்றோ …

ஜோதிடம் வாஸ்து வேறுபாடு Read More »

 26 total views