Chennai vastu visiting
உறவாக இருக்கும் தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும். எனது வாஸ்து ஆலோசனை பயணத்தில் தமிழ்நாடு சார்ந்த அனைத்து பகுதிகளிலும் பயணப்பட வேண்டி இருப்பதால் தற்போது சென்னை,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் நகரங்களின் மற்றும்,மேற்கூறிய மாவட்டங்கள் சார்ந்த நிகழ்வில் ஒவ்வொரு வாரத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிறு திங்கள் கிழமைகளில் தங்கி இருக்கின்றேன். அந்த வகையில் வருகின்ற 2.7.2022 சனிக்கிழமை மற்றும் 3.7.2022& 4.7.2022 ஞாயிறு மற்றும் திங்கள் மூன்று நாட்களில் மேற்கூறய மாவட்ட பகுதிகளில் …
Chennai vastu visiting Read More »
29 total views, 1 views today