ஸ்டோர் ரூம் வாஸ்து Vastu Advice Store Room

வாஸ்து அமைப்பில் பொருள் வைக்கிற ஸ்டோர் ரூம்  என்கிற விஷயம் மிக மிக முக்கியமாக வாஸ்துவில்  பார்க்கப்படுகிறது. ஏனென்று சொன்னால் ஒரு வீடு இருக்கிற பட்சத்தில் உணவு சார்ந்த நிகழ்வு என்பதும், உடை சார்ந்த நிகழ்வு என்பதும் உறக்கம் சார்ந்த நிகழ்வு என்பது மனித வாழ்க்கைக்கு முக்கியம். இந்த மூன்றையும் இணைத்து கொடுக்கிற விஷயம்தான் வீடு என்கிற ஒரு இருப்பிடம். அந்த இருப்பிடத்திற்கு வாஸ்து சாஸ்திர விதிகளின்படி கட்டிடம் கட்டுவது, அந்த கட்டிட அமைப்பு இருப்பது சாலச் …

ஸ்டோர் ரூம் வாஸ்து Vastu Advice Store Room Read More »

 1,397 total views,  1 views today