குடியிருக்கும் வீட்டில் மரங்கள் வாஸ்து
நாம் குடியிருக்கும் வீட்டில் மரங்கள் மற்றும் செடிகள் சார்ந்த விஷயத்தை வாஸ்து ரீதியாக தெரிந்து கொள்வோம். வீட்டின் அருகே வெளிப்புறப் பகுதியில் இருந்தாலும், உட்புற பகுதிகளில் இருந்தாலும், மரங்கள் செடிகொடிகளை எங்கு வைக்கலாம் என்பதை தெரிந்துகொள்வது நல்லது. அந்த வகையில் வெளிப்புற பகுதியாக இருந்தாலும் சரி, உட்புற பகுதியாக இருந்தாலும் சரி , தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உயர்ந்த மரங்களை செடிகளை வைத்துக்கொள்ளலாம். வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் சுற்றுச்சுவருக்கு மிக உயரத்தில் செல்கின்ற செடிகளை …
குடியிருக்கும் வீட்டில் மரங்கள் வாஸ்து Read More »
422 total views