சென்னை தங்கம் விலை நிலவரம் 26.2.2025
சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹8,782 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹8,050 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹6,620 ஆகவும் உள்ளது. தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம், இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை […]
சென்னை தங்கம் விலை நிலவரம் 26.2.2025 Read More »