Tamil Monthly Calendar 2022

தமிழ் காலண்டர் | மே 2022 வாஸ்து கருத்துக்கள்

ஸ்வஸ்தி ஶ்ரீ |மங்களம் உண்டாகட்டும். உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. இன்று#தமிழ்_காலண்டர். இன்றைய நாள்காட்டி 12.5.2022 சுபக்கிருது சித்திரை மாதம்29ந் தேதி .வியாழக்கிழமை. இரவு 6.54 வரை ஏகாதசி திதி.பிறகு வ. த்வாதசி திதி. இரவு 7.17  வரை உத்திரம்  பிறகு அஸ்தம் நட்சத்திரம். இன்றையராகுநேரம்: இன்று பகல் முழுவதும் நல்ல யோகநாள் குறைவு இரவில் யோகநாள் . நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் …

தமிழ் காலண்டர் | மே 2022 வாஸ்து கருத்துக்கள் Read More »

Loading

வாஸ்து நாள் காலண்டர் இன்று

இன்று#தமிழ்_காலண்டர்இன்று#வாஸ்து_தமிழ்நாடு#இன்றைய _ராசிபலன் 27.1.2022வியாழக்கிழமைதை14ந் தேதி பிலவ ஆண்டு. நாளை விடியற்காலை 2.18 வரை தேய்பிறை தசமி திதி.பிறகு  தேய்பிறை ஏகாதசி திதி. இன்று காலை 6.58  வரை  விசாகம் நட்சத்திரம்.பிறகு அனுசம் நட்சத்திரம் . நாள் முழுவதும் யோகநாள் .இன்றையராகுநேரம் 1.30-3pmஎமகண்டம் 6- 7.30amகுளிகை 9-10.30amஇன்று நல்ல நேரங்கள்: 9-10.30am   | 1-1.30pm 4.30-7pm (நான் கொடுத்த நேரத்தில் 40 நிமிடம் சேர்த்து பார்க்கவும்) இன்றையவாஸ்து குறிப்புகள்:vastu tips today:   ஒரு இல்லத்தில் பொருளாதாரத்தை கொடுக்கிற …

வாஸ்து நாள் காலண்டர் இன்று Read More »

Loading