Tamil Calendar

daily calendar tamil

dailycalendartamil #dailycalendartamilChennai vastu calendar25.7.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர். நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 6 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.54 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு. #சென்னை_வாஸ்து#ChennaiVastu#vastushastram#Vastuconsultantchennaiசென்னை வாஸ்துChennai Vastu#VastuConsultant_Tamilnadu தினசரி நாள்காட்டி 25.7.2023 சோபக்ருது #ஆடி மாதம் . 09 ந் தேதி . …

daily calendar tamil Read More »

Loading

சென்னை வாஸ்து காலண்டர் இன்று1 1.9.2021

1.9.2021பிலவ ஆண்டுஆவணி மாதம் 16ந் தேதிபுதன்கிழமை இன்றைய பஞ்சாங்கம்:Today panchangam: பிலவ ஆண்டு ஆவணி மாதம் 16ஆம் தேதி புதன்கிழமை. செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு. இன்று நாள் முழுவதும் தசமி திதி. மதியம் 12 20 வரை மிருகசீரிட நட்சத்திரம் பிறகு திருவாதிரை . இன்று நாள் முழுவதும் யோக நாள். நேத்திரம் ஒன்று. ஜீவன் அரை. வாரசூலை வடக்கு. பரவஸ்து #பட்டர்பிரான் #ஜீயர்  #குருபூஜை இன்று.இன்றைய ராகுகாலம் மதியம் 12 …

சென்னை வாஸ்து காலண்டர் இன்று1 1.9.2021 Read More »

Loading