Study room in north west Vastu

படிக்கும் அறை வாஸ்து Vastu for Study Room

படிக்கும் அறை வாஸ்து Vastu for Study Room இன்றைய உலகில் நீங்காத செல்வம் கல்வி மட்டுமே. ஒருவன் பெற்ற கல்வி ஏழு தலைமுறைக்கும் நீங்காது இருக்கும் என்று வள்ளுவ பெருந்தகை கூறியிருக்கின்றார்கள். அந்த வகையில் ஒரு இல்லத்தில் கண்டிப்பாக ஒரு படிக்கும் அறை என்பது வேண்டும் . இந்த இடத்தில் நூல் நிலையம் இல்லாத ஒரு வீடு கூட கூரை இல்லாத வீடு என்று கூட சொல்லலாம். ஜப்பான் மக்கள் இளம் பருவத்திலேயே ஒரு நல்ல […]

படிக்கும் அறை வாஸ்து Vastu for Study Room Read More »

Study Room Vastu Tips / படிக்கும் அறை வாஸ்து

Study Room Vastu Tips ஒருவர் பெறுகின்ற கல்வி என்பது ஏழு தலைமுறைக்கு வரும் என்று வள்ளுவப் பெருந்தகை சொல்லி இருக்கின்றார்கள். ஆக ஒருவர் கல்வியை  பெற்றுக் கொண்டால் அவர்களின் அடுத்த ஏழு தலைமுறைக்கு கல்வி தொடர்ந்து வரும். அந்த வகையில் அற்புதமான கல்வியை கொடுக்கக்கூடிய, முதல் தரமான கல்வியை கொடுக்கக்கூடிய இடமாக வீட்டில் ஒரு இடம் இருக்கிறது என்று சொன்னாலே அது வடகிழக்கு. வடகிழக்கு என்று சொன்னாலே ஈசனுக்குரிய பாகம் என்று நாம் சொல்கின்றோம். அப்படிப்பட்ட

Study Room Vastu Tips / படிக்கும் அறை வாஸ்து Read More »

error: Content is protected !!