படிக்கட்டுகள் வாஸ்து

படிக்கட்டுகள் எனும்பொழுது எப்பொழுதுமே வீட்டின் உள்புற மூலைகளில் எப்பொழுதும் வரக் கூடாது. அப்படி வருகின்ற போது வாஸ்துவின் ரீதியாக தவறாக முடிந்துவிடும். அதேசமயம் வெளிப்புற படிக்கட்டுகளாக இருக்கின்ற பட்சத்தில், உதாரணமாக வடகிழக்கு பகுதி தவிர அனைத்து இடங்களிலும் மாடிப்படிகள் வரலாம். ஆனால் படிகள் என்பது  அமைப்பில் சுவரில்லாது, தூண் இல்லாது வருவது சாலச் சிறந்தது. வடக்கு பார்த்த மனைகளுக்கு வட மேற்கில் வைப்பது சாலச்சிறந்தது. கிழக்கு பார்த்த மனைகளுக்கு தென்கிழக்கில் அமைப்பது சாலச் சிறந்தது. எப்பொழுதுமே மாடி …

படிக்கட்டுகள் வாஸ்து Read More »

 11 total views