பால்கனி போர்ட்டிக்கோ வாஸ்து | Portico Vastu

வாஸ்து அமைப்பில் பால்கனி, போர்டிகோ மற்றும், முன் முகப்பு மண்டபங்கள் என்று சொல்லக்கூடிய கட்டிட அமைப்பு என்பது, ஒரு இல்லத்தில் வடக்கு பார்த்து, கிழக்கு பார்த்து இருக்கின்ற வீடுகள் ஆகட்டும் அல்லது, கட்டிடங்கள் ஆகட்டும் இதன் முன் பகுதியில் வருவதில் தவறு கிடையாது. ஆனால் ஒரு தெற்கு பார்த்த வீடு சார்ந்த  கட்டிடங்களுக்கு ஒரு தெற்கு பார்த்த, மேற்கு பார்த்த வீடுகளுக்கு, கட்டிடங்களுக்கு பால்கனி, போர்ட்டிகோ,முன்பு மண்டபங்கள் என்பது இந்தப்  ஒரு பகுதிக்கு வரும்போது அதன் எதிர் …

பால்கனி போர்ட்டிக்கோ வாஸ்து | Portico Vastu Read More »

 9 total views