பூஜையறை வாஸ்து puja room vastu

வாஸ்துபடி ஒரு இல்லம் என்பது எல்லா அறைகளும் இருக்கக்கூடிய அமைப்பாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஒரு இல்லத்திற்கு பூஜை அறை அவசியமா? என்றால் என்னைப் பொருத்தளவில் அவசியம் என்றுதான் சொல்லுவேன். பண்டைய காலத்தில் வடகிழக்குப் பகுதியில் மட்டுமே பூஜை அறைகளை அமைத்தார்கள் . பூஜை அறைகள் என்று சொல்வதைவிட சாமி கோயிலின் அறை என்று வழிபாடு செய்தார்கள். மேலும் தென்மேற்கு அறையில் கூட சாமி கோயில் என்று வழிபாடு செய்தார்கள். ஆனால் வாஸ்து ரீதியாக இந்த இரண்டு …

பூஜையறை வாஸ்து puja room vastu Read More »

 474 total views,  5 views today