வாஸ்து புதன் வாசல் சரியா?
ஸ்வஸ்தி ஶ்ரீ |மங்களம் உண்டாகட்டும். உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. இன்று#தமிழ்_காலண்டர். (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் தவறானது. அதற்காக எனது விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு) இன்றைய நாள்காட்டி 16.5.2022 சுபக்கிருது வைகாசி மாதம்2ந் தேதி திங்கட்கிழமை. காலை 9.46 வரை பவுர்ணமி திதி.பிறகு தே. பிரதமை திதி. மதியம் 1.06 வரை விசாகம் பிறகுஅனுசம் நட்சத்திரம். இன்றையராகுநேரம்: 7.30-9amஎமகண்டம்.10.30-12noonகுளிகை 1.30-3pm. …
வாஸ்து புதன் வாசல் சரியா? Read More »