வாஸ்து லாப்ட் செல்ப் பரண் | vastu for shelf loft tamil

வாஸ்துவின் வழி செல்ப் மற்றும் லாப்ட் பற்றி தெரிந்து கொள்வோம்.வாஸ்து சாஸ்திர அமைப்பில் லாப்ட், கப்போர்டு , செல்ப் போன்ற விஷயங்களை இரண்டுவித அமைப்புகளாக பார்க்கவேண்டும். வீட்டின் சுவர்களில் தனித்து இருப்பது,இரண்டாவது கட்டடமாக கட்டிக்கொள்வது, அல்லது தனிப்பட்ட முறையில் பிளாஸ்டிக் அல்லது, மரம் கொண்டு ஒரு கட்டமைப்பு ஏற்படுத்திக்கொள்வது.வீட்டில் உள்ள இருக்கக்கூடிய சுவர் இல்லாத செல்ப் ஏற்படுத்திக் கொள்வது ஒரு வகை. ஆக இந்த இரண்டு வகைகளில் எதனை எங்கு செய்ய வேண்டும் என்கிற வாஸ்து விதி …

வாஸ்து லாப்ட் செல்ப் பரண் | vastu for shelf loft tamil Read More »

 1,665 total views,  3 views today