Hall vastu tips in Tamil

இன்றைய வாஸ்து 2.9.2021

2.9.2021பிலவ ஆண்டுஆவணி மாதம் 17ந் தேதிவியாழக்கிழமை இன்றைய பஞ்சாங்கம்:Today panchangam: பிலவ ஆண்டு 17ஆம் தேதி ஆவணி மாதம் வியாழக்கிழமை. செப்டம்பர் 2 ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு. இன்று நாள் முழுவதும் ஏகாதசித் திதி. திருவாதிரை நட்சத்திரம் இன்று மதியம் 2.42 வரை, பிறகு புனர்பூச நட்சத்திரம். இன்று யோகம் குறைவான நாள். நேத்திரம் 1. ஜீவன் அரை. வாரசூலை தெற்கு. யோகினி தெற்கு. இன்றைய ராகு நேரம்: மதியம் ஒன்று முப்பது மணியிலிருந்து …

இன்றைய வாஸ்து 2.9.2021 Read More »

 9 total views

வரவேற்பு அறை வாஸ்து | Hall Vastu tamil

வாஸ்து அமைப்பில் வரவேற்பு அறைகள் பற்றி தெரிந்து கொள்வோம். வரவேற்பு அறைகள் என்பது எந்த இடத்திலும் இழுத்த அமைப்பில் வரக்கூடாது. செவ்வகம் அல்லது , சதுரம் அமைப்பாக வர வேண்டும். ஒரு மூலை இல்லாத, ஒருதிசை இல்லாத, எக்காரணம் கொண்டும் வரவேற்பறைகளில் இருக்கக் கூடாது. வரவேற்பறை எந்த இடத்தில் இருக்கலாம் என்கிற சந்தேகம் நிறைய மக்களுக்கு இருக்கிறது. ஒரு இல்லத்தில் தென்மேற்கு பகுதி தவிர, மற்ற அனைத்து இடங்களிலும் வரவேற்பு அறை இருக்கலாம் என்பது சென்னை வாஸ்து …

வரவேற்பு அறை வாஸ்து | Hall Vastu tamil Read More »

 54 total views

வாஸ்து அமைப்பில் வரவேற்பு அறை

வாஸ்து அமைப்பில் வரவேற்பு அறைகள் என்பது எந்த இடத்திலும் இழுத்த அமைப்பில் வரக்கூடாது செவ்வகம் சதுரம் அமைப்பு வர வேண்டும் ஒரு மூளை இல்லாத ஒருதிசை இல்லாத எக்காரணம் கொண்டும் வரவேற்பறைகளில் இருக்கக் கூடாது வரவேற்பறை எந்த இடத்தில் இருக்கலாம் என்கிற சந்தேகம் நிறைய மக்களுக்கு இருக்கிறது ஒரு இல்லத்தில் தென்மேற்கு பகுதி தவிர மற்ற அனைத்து இடங்களிலும் வரவேற்பு இருக்கலாம் என்பது சென்னை வாஸ்து ஜெகநாதன் இன் ஒரு பதிவாக நீங்கள் எடுத்துக்கொள்ளலாம் வரவேற்பறை என்பது …

வாஸ்து அமைப்பில் வரவேற்பு அறை Read More »

 7 total views